BREAKING NEWS

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி விலகல்??



 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி விலகல் குறித்து ஆலோசித்து வருவதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்திகளில் உண்மை இல்லை என்றும் , அவை அடிப்படை ஆதாரமற்றவை எனவும் ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க டெய்லி மிரருக்குத் தெரிவித்துள்ளார் .


 ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன . " ஜனாதிபதி இந்த வகையான நெருக்கடிகளின் போது தப்பிச் செல்லும் மனிதரல்லர் . அவர் உறுதியும் தொலைநோக்கு பார்வையும் கொண்டவர் ” என்றும் ரத்நாயக்க கூறியுள்ளார் .

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar