CYCLING SAFARI....
Bring Peace, Awareness and Reconciliation Cycling Programme, organised by Cycling Federation of Sri Lanka at Sports Ministry Ground today in Colomb.
Youth K. ZULFIKAR from Pottuvil Royal Sports Club, cycling all over the Island around 1406 Kilometrs launched in Colombo today,
with the blessing of all religious leaders who participated for this event.
Organised by Cycling Federation of Sri Lanka, Dr. I. Y. M. Aneef Director of JJ Foundation, Mubarak Abdul Majeed Leader Of Ulama Party, Popular Journalist M.S.M.Irfan News Manager Of Vasantham Tv, Abdul Majeed Pothuvil Pradeshiya Sabha Member and A. M. Jaufer President Chamber of Tourism Industry Sri Lanka.
74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் தனிநபராக 1407 கிலோமீட்டர் சைக்கிள் சவாரியை பொத்துவிலை சேர்ந்த சுல்பிகார் இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்திலிருந்து ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று காலை சர்வமத தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பமானது.
இந்த சைக்கிள் சவாரி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை, கல்முனை, பொத்துவில், ஹம்பாந்தோட்டை ஊடாக கொழும்பை வந்தடையும்.
இந்நிகழ்வின் போது பௌத்த, இந்து, கத்தோலிக்க மதகுருமாருடன் ஸ்ரீலங்கா உலமா கவுன்சில் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி, கொலொன்னாவ பள்ளிவாயல் தலைவர் ஹனீப் ஹாஜி கவிஞர் பொத்துவில் அஸ்மின், வசந்தம் தொலைக்காட்சி சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல். இர்பான், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் அப்துல் மஜீத், உல்லாசபயணத்துறை தலைவர் ஜஃபர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
Post a Comment