இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் காத்தான்குடி கிளை காரியாலயத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீதின் வழிகாட்டலுக்கிணங்க ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் காத்தான்குடி அமைப்பாளர் ஐ எல் அன்வர் அவர்களின் தலைமையில் காத்தான்குடி செயற்குழு உறுப்பினர்களின் வருகையுடன் இவ்வைபவம் நடைபெற்றது.
Post a Comment