Breaking news-
FEBRUARY 18, 2022 0 COMMENTS
நாளாந்த மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி பிற்பகல் 2.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ஒரு மணிநேர மின் துண்டிப்பும் மாலை 6.30 முதல் இரவு 10.30 மணிவரை 45 நிமிடமும் மொத்தம் ஒரு மணி 45 நிமிட மின்வெட்டு இன்று முதல் அமுலாகுமெனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தாா்.
இந்த நேர அளவு நாளாந்த நிலைமையின் அடிப்படையிலேயே இந்த தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டாா்.
தற்போது இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டாா்.
Post a Comment