இலங்கைக்குள் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவைச் செயற்படுத்தல்

 


இலங்கைக்குள் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவைச் செயற்படுத்தல் " நடவடிக்கைக்காக நிறுவப்பட்டுள்ள ஜனாதிபதிச் செயலணி எதிர்பார்க்கும் இலக்குகளை அதன் உறுப்பினர்களுடன் உழைக்க அச்செயலணியுட‌ன் இணைந்து அயராது உறுதிபூண்டுள்ளதாக , தலைவர் கலகொடஅத்தே வணக்கத்துக்குரிய ஞானசார தேரர் தெரிவித்தார் . 


அடிப்படைக் கொள்கைக் ஓர் கட்டமைப்புக்குள் பாத்திரத்தை இருந்து அந்தப் நிறைவேற்றுவதோடு , எந்தவொரு குடிமகனும் , இனம் , மதம் , சாதி அல்லது வேறு ஏதேனும் காரணிகளின் அடிப்படையில் சட்ட வேறுபாடுகளுக்கோ அல்லது விடயங்களிலோ வேறு பாகுபாடுகளுக்கு உள்ளாகக் கூடாது என்றும் தேரர் குறிப்பிட்டார் . 
 " ஒரே நாடு ; ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதிச் செயலணி " இன் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு முதன்முறையாகத் தெளிவுபடுத்தும் வீடியோ தொழில்நுட்பத்திலான ஊடகச் சந்திப்பொன்று ,   . ஜனாதிபதி ஊடக மை யத்தில்இன்று ( 01 ) முற்பகல்இடம்பெற்றது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்