Skip to main content

Posts

Showing posts from November, 2021

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அரசாங்கத்தில் இருந்து வௌியேறுமாறு மொட்டுக் கட்சி செயலாளர் அறிவிப்பு

  அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்து வதில் அரசாங்கம் சிரமங்களை எதிர்கொள்ளும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்குள்ளிருந்து கொண்டு அரசாங்கத்தை அப்பட்டமாக விமர்சித்து வருவது வெட்கக்கேடான விடயம் என மொட்டுக் கட்சி பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.  தேர்தல் விஞ்ஞாபனத்தின் சுபீட்சத்தின் நோக்குடன் உடன்படவில்லை என்றால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் இருந்து ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி விலக வேண்டும் என அவர் கூறியுள்ளார்.   “அரசாங்கமாக நாம் செய்வதில் சில பிரச்சினைகள் இருக்கலாம், உதாரணமாக உர விவகாரம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது சேற்றில் மீன் பிடிப்பது போன்ற ஒன்றைச் செய்கிறது. இது வெற்றியடைந்தால், ஜனாதிபதி சிறீசேன முதலில் வெளியில் வந்து, 'நான்தான் முதலில் ஆரம்பித்தேன்.' , இதுதான் நான் வர விரும்பும் முழு மரியாதை 'ஆனால் இது தவறாகப் போகும் போது அவர்கள் கூறுகிறார்கள்' இல்லை, இது முற்றிலும் தவறு, இது எங்களுக்கு இல்லை, இது ஏதோ தவறு ' என்று ஆனால் கூட்டணி அரசியலில் இது நடக்கக்கூடாது.  ஒரு கட்சி தங்களுக்கு செழுமையான கொள்கைகள் இருப்பதாக நினைத

පළාත් පාලන ආයතන මඟින් මසකට කාබනික පොහොර මෙ.ටො. 37000 ක් නිෂ්පාදනය කරනවා.

  රාජ්‍ය අමාත්‍ය රොෂාන් රණසිංහ ලෝකයේ රටවල් වස වසෙන් තොර ආහාර වේලක් ලබා ගන්න සිතල යුද්ධයක ඉන්නවා. ඒ නිසා කාබනික පොහොර සාදා සිදුකරන නිෂ්පාදන වලට ඉහල ඉල්ලුමක් තිබෙනවා. අපේ පළාත් පාලන ආයතන මඟින් මාසයකට කාබනික පොහොර මෙට්‍රික් ටොන් 37000 ක් හදනවා.රටේ ප්‍රධාන ගැටළුවක් වන කසල කළමණාකරණය වෙනුවෙන් අපේ උපරිම දායකත්වය ලබා දෙනවා යැයි පළාත් සභා හා පළාත් පාලන කටයුතු රාජ්‍ය අමාත්‍ය රොෂාන් රණසිංහ මහතා පැවසීය. පළාත් පාලන ආයතන වල ඉදිරි පස් අවුරුදු පුහුණු සැලැස්ම එළිදැක්වීමේ උත්සවයක් පළාත් පාලනය පිළිබඳ ශ්‍රී ලංකා ආයතනය විසින් 2021.11.27 දින රත්නපුර, කුකුලේගඟ ලයා හෝටලයෙදී පැවැති අවස්ථාවට එක්වෙමින් රාජ්‍ය අමාත්‍යවරයා එසේ පැවසීය. එහිදී රාජ්‍ය අමාත්‍ය රොෂාන් රණසිංහ මහතා මෙසේද පැවසීය. පසුගිය කලේ මෙම ආයතනයට නායකත්වය දුන්නේ කවුද කියල බලන කොට වෙනත් වෘත්තීන් පිළිබඳ අය තමා විධායක අධ්‍යක්ෂවරු ලෙස පත් වෙලා තිබුනේ. පළාත් පාලනය පිළිබඳ ශ්‍රී ලංකා ආයතනයට අද හොඳ නායකත්වයක් දෙන්න පුළුවන් විධායක අධ්‍යක්ෂ වරයෙක් පත් වෙලා ඉන්නවා. ප්‍රධාන වශයෙන් පළාත් පාලනය පිළිබඳ ශ්‍රී ලංකා ආයතනය පළාත් පාලන ආයතන වල දැනුම වර්ධනය කිරීමට හා ධාරිත

எஸ்.பொன்னுத்துரை- முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும்" நூல் வெளியீட்டு விழா !

  கலாபூசணம் ஏ.பீர் முகம்மது எழுதிய "எஸ்.பொன்னுத்துரை- முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும்"  நூல் வெளியீட்டு விழா ! நூருல் ஹுதா உமர்  ஓய்வு பெற்ற கோட்டக்கல்விப் பணிப்பாளர் கலாபூசணம் ஏ.பீர் முகம்மது எழுதிய "எஸ்.பொன்னுத்துரை- முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும்"  நூல் வெளியீட்டு விழா சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலாளரும், சாய்ந்தமருது கலாசார அதிகாரசபையின் தலைவருமான எம் . முகம்மது ஆசிக்கின் தலைமையில் இன்று (27) சனிக்கிழமை இடம்பெற்றது.  இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலய கல்வி பணிப்பாளர்  எஸ். புவனேந்திரன் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்தார். மேலும் விசேட அதிதியாக மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம்.ரிம்சான் கலந்து கொண்டார். நூலின் முதற்பிரதியை தொழிலதிபர் இக்ரா யூ சத்தார் பெற்று கொண்டதுடன் சிறப்பு பிரதிகளை ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கலாபூசணம் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் மற்றும் அரசியல் ஆய்வாளர் எம்.எச்.எம்.இப்றாஹிம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.  சாய்ந்தமருது கலாசார அதிகார சபையின் பிரதி தலைவர் ஓய்வு பெற்ற அதிபர் ஏ.எச்.ஏ. பசீரின்

கரங்காவட்டையில் சாதனை நடந்தேறியதா...?

  சம்மாந்துறை, கரங்காவட்டை காணி பிரச்சினை மிக நீண்ட காலமாக நிலவி வரும் ஒரு பிரச்சினையாகும். அங்கு அடிக்கடி பிரச்சினைகள் தோன்றிக்கொண்டே இருக்கும். இதுவரை தீர்வுகள் எதுவும் கிடைத்தபாடில்லை. அண்மையிலும் அங்கு ஒரு பிரச்சினை தோன்றியிருந்தது. இம் முறை தீர்வுகள் கிடைத்தது போன்ற விம்பமொன்று சில அரசியல் வாதிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. இம்முறையும், இதுவரையும் எத் தீர்வும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்பதே உண்மை. கரங்கா வட்டையில் 13/21, 13/22,13/23,14/40, 14/41 என மொத்தம் 5 பிளேன்கள் உள்ளன. இது மொத்தமாக 550 ஏக்கர் காணிகளை கொண்டுள்ளது. இதில் ஏற்கனவே ஒரு குழுவினர் 14/41 எனும் பிளேனிலுள்ள காணியை பலவந்த பிடித்து, விவசாயம் செய்தும் வருகின்றனர். இம் முறை சில இனவாதிகள் 14/40 காணிகளினுள்ளும் அத்து மீறி, விவசாயம் செய்ய முற்பட்டனர். இதற்கு எதிராக குறித்த காணி உரிமையாளர்களால் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசியல் ரீதியாக தீர்வை பெற்றுக்கொடுப்பதாக இருந்தால் 14/40 பிளேன் காணிக்குள் அத்து மீறி விவசாயம் செய்ய முற்பட்டவர்களையாவது தடுத்து, எம்மவர்களை விவசாயம் செய்ய அனுமதித்திருக்க வேண்டும்

ඡන්දය ප්‍රකාශ කිරීම සම්බන්දයෙන් පක්ෂයෙන් කිසිදු බලපෑමක් සිදු නොකරන බව එක්සත් ජනතා නිදහස් සන්ධාන මහ ලේකම් මහින්ද අමරවීර මහතා පැවසීය.

  පළාත් පාලන ආයතන වල ඉදිරි  අය-වැය වලදී ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂ මන්ත්‍රීවරුන්ට ඡන්දය ප්‍රකාශ කිරීම සම්බන්දයෙන් පක්ෂයෙන් කිසිදු බලපෑමක් සිදු නොකරන බව එක්සත් ජනතා නිදහස් සන්ධාන මහ ලේකම් මහින්ද අමරවීර මහතා පැවසීය. අනුරාධපුර දිස්ත්‍රික් ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂ පළාත් පාලන මන්ත්‍රී සංසදය සමඟ මහින්ද අමරවීර අමාත්‍යයතුමන් පැවැත්වූ සාකච්ජාවකදී ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂ මන්ත්‍රීවරුන් ඉදිරි අය-වැයේදී කුමක් කළ යුතුද යන්න සම්බන්ධයෙන් මතුකළ පැනයකට පිළිතුරු ලෙස අමාත්‍යයවරයා මේ බව පැවසීය. අනුරාධපුර දිස්ත්‍රික් ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂ පළාත් පාලන මන්ත්‍රී සංසදය සමඟ විශේෂ සාකච්ජාවක් එක්සත් ජනතා නිදහස් සන්ධාන මහ ලේකම් අමාත්‍යයය  මහින්ද අමරවීර මහතා හා ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂ ජාතික සංවිධායක රාජ්‍යය අමාත්‍යය දුමින්ද දිසානායක ප්‍රධානත්වයෙන් අනුරාධපුර දිස්ත්‍රික් ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂ ප්‍රධාන කාර්යාලයේදී පැවැත්විණි. එහිදී පක්ෂ ප්‍රථිසංවිධාන වැඩසටහන සඳහා  පළාත් පාලන මන්ත්‍රීවරුන්ගේ අදහස් හා යෝජනා ලබා ගැනීම මෙන්ම පළාත් පාල මන්ත්‍රීවරුන්ට පවතින ගැටලු සම්බන්ධයෙන් දීර්ඝ වශයෙන් සාකච්ජා කෙරිණි. එහිදී අදහස් දැක්වූ කැකිරාව ප්

விமானத்தில் பறந்தாரா இராவணன்? ஆய்வு செய்கிறது இலங்கை!

இராவணனிடம் விமானம் இருந்ததாகவும், அதில் இந்தியாவுக்கு பறந்து வந்ததாகவும் ராமாயணத்தில் உள்ள குறிப்புகள் குறித்து இலங்கை அரசு ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இதில், இந்தியாவும் இணைந்து பங்கேற்க அந்நாட்டு ஆய்வாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இலங்கையின் அரசனான இராவணன் விமானம் வைத்து இருந்ததாகவும், அதில் இந்தியாவுக்கு பறந்து வந்து சீதையை கடத்தி சென்றதாகவும், இராமாயணத்தில் குறிப்புகள் உள்ளன. இராமாயணத்தை புனையப்பட்ட இதிகாசம் என சிலர் புறந்தள்ளினாலும், இராவணன் என்ற அரசன் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இலங்கையில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதையடுத்து, இராவணன் ஆட்சியின் போது இலங்கையில் விமானங்கள் மற்றும் விமான நிலையங்கள் இருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்வது குறித்து, கொழும்பு நகரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், விமான போக்குவரத்து துறை நிபுணர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், புவியியலாளர்கள் பங்கேற்றனர்.  இந்த கூட்டத்தில், இராவணன் தன் விமானம் வாயிலாக இந்தியாவுக்கு முதன்முதலாக பறந்து சென்று, மீண்டும் இலங்கை திரும

வரவு செலவு திட்டம் வடக்கு,கிழக்கு, தெற்கு மேற்கு என முழு நாட்டையும் அபிவிருத்தி செய்யக்கூடியதாகவே நாங்கள் காண்கின்றோம்.

  அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதே சமூகத்துக்கு பாதுகாப்பு   (ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) சமூகத்துக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை ஆளும் அரசாங்கத்துடன் பேசி தீர்த்துக்கொள்வதன் மூலமே சமூகத்துக்கு பாதுகாப்பு இருக்கின்றது. அவ்வாறு இல்லாவிட்டால் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும். அத்துடன் வடக்கு கிழக்கு மேற்கு தெற்கை இணைத்து அபிவிருத்தி செய்யுக்கூடியதான வரவு செலவு திட்டமாகவே காண்கின்றோம் என அரசுக்கு ஆதரவளித்து வரும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (15) இடம்பெற்ற 2022ஆம் வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ்வினால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் வரவு செலவு திட்டம் வடக்கு,கிழக்கு, தெற்கு மேற்கு என முழு நாட்டையும் அபிவிருத்தி செய்யக்கூடியதாகவே நாங்கள் காண்கின்றோம். இந்த வரவு செலவில் பிரதேச ரீதியில் எமது சமூகத்துக்கு 7ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அதே

க‌ட‌ந்த‌ ஆட்சியில் ச‌ண்டித்த‌ன‌ம் ப‌ல‌ செய்த‌ ர‌த‌ன‌ தேர‌ருக்கு இப்போது சோத‌னை

  நாடாளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர் , உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்  ‘ எமது மக்கள் சக்தி ' கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார் . கட்சி உறுப்புரிமையில் இருந்தும் , தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்தும் அத்துரலியே ரதன தேரரை நீக்குவதற்கு ‘ எமது மக்கள் சக்தி ' கட்சி தீர்மானம் மேற்கொண்டிருந்தது . கட்சியினால் எடுக்கப்பட்ட குறித்த தீர்மானத்துக்கு எதிராக அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார் . ‘ எமது மக்கள் சக்தி ' கட்சிக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் - நீண்ட இழுபறி நிலவிய பின்னரே , அதற்கு ரத்ன தேரர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது . க‌ட‌ந்த‌ ஆட்சியில் ச‌ண்டித்த‌ன‌ம் ப‌ல‌ செய்த‌ ர‌த‌ன‌  தேர‌ருக்கு இப்போது சோத‌னை.

தொலைபேசியினையும் தூக்காமல்,கிழக்கு வாசல் கதவையும் இறுக மூடி இழுத்துப் போர்த்திக் கொண்டு கோமாவில் இருக்கிறார்.

-------------------------------------------- அலறி  அவர் ஒரு சாமானா ? அவரிடமிருப்பது 150 வாக்குகள். அதாவுல்லாவுக்கு அது தேவையா? என்பது போன்ற முகநூல் பதிவுகளை இட்ட அன்பர்களுக்காக கட்சிமாறியதற்கான காரணத்தை விளக்க விரும்புகிறேன் 17000 வாக்குகளுடன் 2015 பொதுத்தேர்தலில் தோல்வியுற்று கிழக்கு வாசலில் அஞ்ஞாத வாசம் இருந்த சந்தர்ப்பத்தில் எனது 'கொலைப்பட்டியல், விலைப்பட்டியல், மு.கா தேசிய பட்டியல்' எனும் அரசியல் சார் நூல் வெளியீட்டு வைபவத்திற்கு அதிதியாக அழைத்து தோற்றிருப்பனுக்கு தோள்கொடுப்போம் என்ற எண்ணத்தில் அரசியல் பயணத்தில் அதாவுடன் கைகோர்த்தேன் சுதந்திர கிழக்கு கூட்டங்கள்,பாலமுனை பிரகடனம் போன்ற அரசியல் நிகழ்வுகளில் அணி சேர்ந்து பணியாற்றினேன். அதன் பின் 2018 உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அவர் அதிகாரத்துடனும், ஆளும் கட்சியில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக  பதவிவகித்த காலங்களில் நடைபெற்ற 2006ம் 2011ம் ஆண்டுகளில் அடையமுடியாத உள்ளுராட்சி மன்ற உறுப்புரிமையை கல்முனை மாநகரசபையில் 1522 வாக்குகளுடன் அடைந்தோம்.நான் போட்டியிட்ட  4ம் வட்டாரத்தில் 4200 பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் அதில் SLMC வேட்பாளரு

ஒரே நாடு  ஒரே சட்டம்” என க‌தைத்த‌ ஞான‌சார‌ தேர‌ரிட‌மே இத‌ற்கான‌ க‌ருத்திய‌லை உருவாக்கி த‌ரும்ப‌டி கோரினேன்.

  " ஒரே நாடு  ஒரே சட்டம்” என்ற கருத்தியலைப் பற்றி ஐந்து வ‌ருட‌மாக‌ க‌தைத்த‌ ஞான‌சார‌ தேர‌ரிட‌மே இத‌ற்கான‌ க‌ருத்திய‌லை உருவாக்கி த‌ரும்ப‌டி கோரினேன் என ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌ தெரிவித்தார். எல்லாமே தவறாக நடப்பது போன்றே இப்போது தோன்றலாம்; ஆனால், பொறுமையோடு என்னில் நம்பிக்கை வையுங்கள்! ஒரு வருடத்துக்கு முன்னர் ஒரு இலட்சம் வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களுக்கு அடிக்கற்கள் நாட்டப்பட்டன. இவ்வருட இறுதியில், அவற்றில் 1,500 வீதிகளின் வேலைகளை நாம் நிறைவு செய்தோம். பாரிய தடைகளுக்கு மத்தியிலேயே இக்காலத்தில் செயற்பட்டோம். பல்வேறு சந்தர்ப்பங்களில் நாடு முழுமையாக மூடப்பட்டிருந்தது. கொவிட் பிரச்சினை காரணமாக ஒப்பந்தக்காரர்கள் பல சங்கடங்களுக்கு மத்தியில் வேலை செய்கிறார்கள். அவர்களை வேலையில் ஈடுபடுத்த வேண்டி ஏற்பட்டது. அத்தடைகளுக்கு மத்தியிலும் 1,500 வீதிகளின் வேலைகளை நிறைவு செய்ததையிட்டு நான்  அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். இன்று என்னை விமர்சிப்பவர்கள் இரண்டு தரப்பினர் உள்ளனர். ஒரு தரப்பு தான், கடந்த 02 வருடங்களைப் யபற்றி புரிந்து கொள்ளாதவர்கள். அவர்கள் நினைக்கி

40 வருடங்களில் வடக்கும் சிங்கள மாகாணங்களாக மாறுமெனக் கூறுகிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா.சாணக்கியன்

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சிறுபான்மை மக்களின் ஒற்றுமை சீரழிந்தால் இன்னும் 20 வருடங்களில் கிழக்கும், 40 வருடங்களில் வடக்கும் சிங்கள மாகாணங்களாக மாறுமெனக் கூறுகிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா.சாணக்கியன். எமக்களித்த விசேட பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது, கே: உங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி இப்போது யாரிடம் உள்ளது ? ப: முன்னாள் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம் ஐயா தாமாக பதவி விலகினார். அதனையடுத்து உருவான பொதுச் செயலாளர் இடைவெளிக்கு பதில் பொதுச் செயலாளர் அந்த கடமையை செய்வார். இப்போது எமது கட்சியில் பதில் பொதுச் செயலாளர்கள் இருவர் இருக்கிறார்கள். அதில் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன். மற்றவர் டாக்டர் சத்தியலிங்கம். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு நிறைய கட்சிப்பணிகள் இருப்பதனால் பொதுச் செயலாளர் பணியை செய்ய தலைவரினால் டாக்டர் சத்தியலிங்கம் நியமிக்கப்பட்டு தனது பணிகளை செய்து வருகிறார். தொடர்ந்தும் டாக்டர் சத்தியலிங்கமே பொதுச் செயலாளராக இருப்பதா இல்லை புதிய

நாட்டில் உணவுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படலாம் - நிதி அமைச்சர்

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 நாட்டில் தற்போதைய நிலைமை இப்படியே நீடித்தால் எதிர் காலத்தில் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெரும் போகத்தில் பயிரிடப்பட்ட நிலங்களில் மூன்றில் ஒரு பகுதி மாத்திரமே பயிர்ச்செய்கைக்கு தயார்படுத்தப்பட்டுள்ளதாக  பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், உர நெருக்கடி தொடர்பிலான கலந்துரையாடலின் போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது குருநாகல் மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் மாத்திரமே நெல் மற்றும் ஏனைய பயிர்ச் செய்கைகளுக்காக வெற்றிகரமாகத் தயார் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் புள்ளி விபரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய நிலைமை இப்படியே நீடித்தால் எதிர்காலத்தில் நாடு பாரிய உணவு தட்டுப்பாட்டைச் சந்திக்க நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ඔබේ ඉලක්කය වෙනුවෙන් මහන්සි වෙන්න.

මගේ දශක හයක ජීවන අත්දැකීම් ඇසුරින් මම ඔබට යමක් කියල දෙන්නම්. දරුවනි, ඕනෑම සාර්ථක ගමනක අසීරුම පියවර තමයි ආරම්භය කියල කියන්නෙ. ඒ නිසා අද උදාවුණ දවස තවත් එක් දවසක් ලෙස නොසිතා, ඔබේ ඉලක්කය වෙනුවෙන් මහන්සි වෙන්න.  ඒ ගමනෙදි සමහරවිට ඔබට වරදින්න පුලුවන්. ඔබට නොයෙකුත් බාධක එන්න පුලුවන්. ඒත්, ඔබ ඔබේ ඉලක්කය වෙනුවෙන් උත්සාහ කරන බව තේරුම් යන්නෙ අන්න ඒ වැරදීම් සිදුවෙද්දි තමයි.  මොකද ලොකු ගින්නක් වුණත් ආරම්භ වෙන්නෙ පුංචි ගිණි පුපුරකින්. ඒ නිසා ඔබේ සිහිනයත්, අන්න ඒ පුංචි ගිණි පුපුර වගේ කියල හිතාගන්න. මොකද ඒ ආරම්භය නැමති පුංචි ගිණි පුපුර ඔබටත් නොදැනීම දවසක ලොකු ගින්නක් බවට පත්වන නිසා.. ඔබ සැමට සුබම සුබ වාසනාවන්ත දවසක්..! Dudley #FutureSriLanka ❤️🇱🇰

ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ உண்மை பேசினார். சாண‌க்கிய‌ன் பாராட்டு.

  நாங்கள் முப்படையை வைத்துக் கொண்டிருந்த காலம் போய் இன்று பத்து பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டே பேச்சுவார்த்தைக்குச் செல்லுகின்றோம். அவ்வாறு இருக்கையில் எமது பலம், பலவீனம் என்ன என்பதையும் நான் அறிந்திருக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இன்று மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இந்த நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் வரலாறு காணாத அளவிற்கு மக்களின் எதிர்ப்பினை சந்தித்த அரசாஙகமொன்று செயலில் இருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. உண்மையில் மிகமிகக் குறுகிய காலத்தினுள் மக்களின் எதிர்பைச் சம்பாதித்த அரசென்று சொன்னால் அது இதுவாகத் தான் இருக்கும். நேற்றைய தினம் பொதுஜன பெரமுன கட்சியின் ஐந்தாவது மாநாட்டிலேயே இதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ராஜபக்ஷ குடும்பத்தின் மூவர் மூன்று விதமான கருத்துகளைச் சொல்லியிருந்தார்கள்.  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டின் மோசமான நிலைமை குறித்த உண்மையான கருத்தை இதன் போது வெளிய

ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றம் தொடர்பான அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் ஜனாதிபதி

වෙළෙඳ, සංචාරක, අධ්‍යාපන ඇතුළු ක්ෂේත්‍ර රැසක ප්‍රවර්ධනය වෙනුවෙන් ජනපති සහ රාජ්‍ය නායකයන් අතර සාකච්ඡා .. වෙළෙඳ, සංචාරක, අධ්‍යාපන ඇතුළු ක්ෂේත්‍ර රැසක ප්‍රවර්ධනය සඳහා ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ මැතිතුමා රාජ්‍ය නායකයන් සහ නියෝජිතයන් සමඟ සාකච්ඡා කරයි. ස්කොට්ලන්තයේ ග්ලාස්ගොහි පැවැත්වෙන COP :26 එක්සත් ජාතීන්ගේ දේශගුණික විපර්යාස පිළිබඳ රාජ්‍ය නායක සමුළුවට සහභාගි වී සිටින ජනාධිපතිතුමා ඊයේ (02) මෙම සාකච්ඡාවන්හි නිරත විය. ශ්‍රී ලංකාව සහ බහරේන් රාජ්‍ය අතර දිගුකාලීන මිතුදම තවදුරටත් ශක්තිමත් කර ගැනීම පිළිබඳ ජනාධිපතිතුමා සහ බහරේන් රාජකීය කුමරු වන අග්‍රාමාත්‍ය  සලමන් බීන් හමාඩ් අල්කලීෆා (Salman Bin Hamad Alkhalifa) මහතා සාකච්ඡා පැවැත්වීය. ගෘහ සේවය වෙනුවට වෘත්තීය නිපුණතාවන්ගෙන් යුත් ශ්‍රී ලාංකිකයන්ට බහරේන් රාජ්‍ය තුළ රැකියා අවස්ථා උදා කර ගැනීම ඇතුළු ක්ෂේත්‍ර කිහිපයක් පිළිබඳ මෙහිදී සාකච්ඡාවට ලක් කෙරිණි. ශ්‍රී ලංකන් ගුවන් සේවය නේපාලය සහ ශ්‍රී ලංකාව අතර සතියකට ගුවන් ගමන් 04ක් සිදු කරයි. එම ගුවන් වාර සංඛ්‍යාව වැඩි කිරීම, දෙරට අතර සංචාරක සහ අධ්‍යාපන ක්ෂේත්‍රවල ප්‍රවර්ධනය පිළිබඳ ජනාධිපතිතුමා සහ නේපාල අග්‍රාමාත්‍

அரசியல் கட்சி பெரியதோ சிறியதோ என்பது முக்கியமல்ல. நோக்கம்தான் முக்கியம்

 தமிழ் பேசும் மக்களை தன்னோடு நெருக்கமாக இணைப்பதே - பொதுஜன பெரமுனவின் சிறந்த அடைவாக அமையும்! அரசியல் கட்சி பெரிதாக இருப்பினும், சிறிதாக இருப்பினும் ஒன்றாக ஒரே  நோக்கத்திற்காக போராடியவர்களை யாராலும் பிரிக்க முடியாது. அவர்கள் எமது ஆதரவாளர்கள் ; அவர்கள் நம் கைக்கூலிகள் இல்லை. எனவே அன்று இருந்த அனைத்து கட்சிகளும் இணைந்திருக்க வேண்டும். அந்த ஒற்றுமையை பாதுகாப்பது பிரதான கட்சியான எமது பொறுப்பு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் கௌரவ பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். “பெருமையுடன் சுபீட்சத்தை நோக்கி” எனும் தொனிப்பொருளில் தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ஷ் அரங்கில், இன்று முற்பகல் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஐந்தாவது தேசிய மாநாட்டில் உரையாற்றிய போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். சுவர்களில் ஓவியங்களை வரைந்து அரசியலினால் நாட்டை அசிங்கப்படுத்த வேண்டாம் என்று கூறிய இளைஞர்கள், இன்று நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கடவுச்சீட்டு பெறுவதற்காக வரிசையில் நிற்கின்றனரா என்பதை கண்டறிந்து - அவர்களை மீண்டும் இந்நாட்டிற்கு கொண்டுவரக்கூடிய அரசியலில் ஈடுபடுவதே பொதுஜன பெரமுனவிற்குள்ள வரலா

Next President?

  ®அரசியல் அனுபவங்கள் அதிகம் உள்ளதால் எனக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பு உள்ளது..?  அரசியல் அனுபவங்கள் அதிகம் உள்ளதால் தனக்கும் ஜனாதிபதியாகும் வாய்ப்பிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். கடந்த 2015ஆம் ஆண்டு தனக்கு ஏற்பட்ட அரசியல் பின்னடைவைப் பயன்படுத்திக் கொண்டு தனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தான் ஜோதிடத்தைப் பெரிதும் நம்புவதாகவும், ராஜயோகம் தனது ஜாதகத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகளுக்கு வழங்கப்படும் உச்சபட்ச தண்டனை அவர்களுக்கு வழங்கப்படும்

  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சஜித் இன்று வழங்கிய உறுதிமொழி! November 1, 2021 ”உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள், ஐக்கிய மக்கள் ஆட்சியின்கீழ் கண்டறியப்படுவார்கள். பயங்கரவாதிகளுக்கு வழங்கப்படும் உச்சபட்ச தண்டனை அவர்களுக்கு வழங்கப்படும்.”- என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார். வத்தளையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு உறுதியளித்தார். ”உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் நீதிக்காக காத்திருக்கும் மக்கள் கவலையில் உள்ளனர். அவர்களின் வலி எமக்கு புரிகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புட்ட அனைவருக்கும் , நீதிமன்ற கட்டமைப்பின்கீழ் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும். மன்னிப்பு என்பது கிடையாது.”- என்றார்.

இலங்கைக்குள் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவைச் செயற்படுத்தல்

  இலங்கைக்குள் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவைச் செயற்படுத்தல் " நடவடிக்கைக்காக நிறுவப்பட்டுள்ள ஜனாதிபதிச் செயலணி எதிர்பார்க்கும் இலக்குகளை அதன் உறுப்பினர்களுடன் உழைக்க அச்செயலணியுட‌ன் இணைந்து அயராது உறுதிபூண்டுள்ளதாக , தலைவர் கலகொடஅத்தே வணக்கத்துக்குரிய ஞானசார தேரர் தெரிவித்தார் .  அடிப்படைக் கொள்கைக் ஓர் கட்டமைப்புக்குள் பாத்திரத்தை இருந்து அந்தப் நிறைவேற்றுவதோடு , எந்தவொரு குடிமகனும் , இனம் , மதம் , சாதி அல்லது வேறு ஏதேனும் காரணிகளின் அடிப்படையில் சட்ட வேறுபாடுகளுக்கோ அல்லது விடயங்களிலோ வேறு பாகுபாடுகளுக்கு உள்ளாகக் கூடாது என்றும் தேரர் குறிப்பிட்டார் .   " ஒரே நாடு ; ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதிச் செயலணி " இன் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு முதன்முறையாகத் தெளிவுபடுத்தும் வீடியோ தொழில்நுட்பத்திலான ஊடகச் சந்திப்பொன்று ,   . ஜனாதிபதி ஊடக மை யத்தில்இன்று ( 01 ) முற்பகல்இடம்பெற்றது.