தேர்தலில் களமிறங்குகிறார் ரோஹித்த

 


அடுத்த தேர்தலில் களமிறங்குகிறார் ரோஹித்த அதிர்ச்சியில் தயாசிறி


02 Oct 2021 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கடைசிப் புதல்வராகிய ரோஹித்த ராஜபக்ஷ வருகின்ற மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ளார்.

இதற்கான ஆயத்தங்கள் இப்போதிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.


அந்த வகையில் வரும் வருடம் ஏப்ரலுக்கு முன்னதாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற மாகாண சபைத் தேர்தலில் வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக ரோஹித்த ராஜபக்ஷ களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே குருநாகல் மாவட்டத்தின் பிலபல்யமான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

எனினும் ரோஹித்த ராஜபக்ஷவை வெல்லவைப்பதற்காக ராஜபக்ஷ குடும்பத்தினர் தயாசிறி ஜயசேகரவை போட்டியிட இடமளிக்க மாட்டார்கள் அவருக்கு பெறுமதியான அமைச்சர் பதவி ஒன்று வழங்கபட இருப்பதாக சொல்லப்படுகின்றது.


TR+N

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்