அசாத் சாலி விடுதலை செய்யப்படல் வேண்டும்

 


எனது நன்பர் அசாத் சாலி விடுதலை செய்யப்படல் வேண்டும். அவர் என்னைப் போல் வாய் வார்த்தைகளால் மாட்டிக் கொண்டவர் என்கிறார் ஞானசார தேரர்...!

"அசாத் சாலி தீவிரவாதி அல்ல அவர் இந்நாட்டின் சம்பிரதாய முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்."

அவர் மோசமான வார்த்தைப் பிரயோகங்களை செய்தார். அவர் என்னைப் போன்றவர் வாய் வார்த்தைகளை பொருத்தமில்லாது வெளியிட்டதால் மாட்டிக்கொண்டார். எனவே அவர் விடுதலை விடுதலை செய்யப்பட வேண்டும். என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.


2017 ஆம் ஆண்டு சஹ்ரானின் அடாவடித்தனங்கள் குறித்தும், அவரைக் கைது செய்யுமாறும் பாதுகாப்பு துறைக்கு அறிவித்திருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. அவர் என்னுடனும் பலமுறை வாதிட்டுள்ளார். ஆனால் அவர்களை விடுதலை செய்யப்பட வேண்டிய ஒருவர் என ஞானசார தேரர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.


[  2021-09-28  ]

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்