மைத்திரி தலைமையில் புதிய கூட்ட‌ணி

 


மைத்திரி தலைமையில் புதிய கூட்ட‌ணி


அரசாங்கத்தில் இருந்து பிரிந்து எதிர்வரும் தேர்தலில் புதிய அரசியல் கூட்டணியாக போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . 


அந்தக் கட்சியின் மத்திய செயற்குழு அண்மையில் கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது . 


மேலும் மக்கள் முன்னணி அல்லது ஐக்கிய முன்னணி என்ற பெயரில் பெரும்பாலும் கூட்டணி ஆரம்பிக்கப்படும் என்றும் சுதந்திக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .


- த‌மிழ‌ன்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்