Posts

Showing posts from August, 2021

he All Ceylon Makkal Congress (ACMC) is happy to note the recent appointment of the Advisory Committee under Section 13 of the Prevention of Terrorism Act (PTA)

    The All Ceylon Makkal Congress (ACMC) is happy to note the recent appointment of the Advisory Committee under Section 13 of the Prevention of Terrorism Act (PTA), Senior Deputy Leader of the ACMC, N. M. Shaheid said today.   ‘The PTA has been in operation since 1979 as a temporary provisions statute, and continues its operation in the same manner. Many people have become victims of the PTA but have not been able to express their grievances. The infamous case of Attorney General v Singarasa is one example of where notorieties under the PTA became globally exposed. Even today many people are suffering under the PTA, with no place to express their grievances’, Shaheid said.   Shaheid went on to express his gratitude to President Gotabaya Rajapaksa for being the first President in Sri Lankan history to appoint an Advisory Committee under the PTA. He said that although the PTA always contained a clause about the said Advisory Committee, it has never been operational. He also expressed h

முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் தொடர்பில் கையொப்ப வேட்டை.

Image
   காதி நீதிமன்ற முறைமையையோ , முஸ்லிம் விவாக , விவாகரத்துச் சட்டத்தையோ இல் லாமற் செய்ய வேண்டாம் . மாறாக காதி நீதி மன்ற கட்டமைப்பை மேம்படுத்தும் நடவடிக் கைகளையே முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி , பிரதமர் மற்றும் நீதியமைச் சரைக் கோரும் மனுவொன்று தற்போது  முஸ்லிம் சமூகத்தினால் கையொப்ப வேட் டைக்கு விடப்பட்டுள்ளது . முஸ்லிம் சமூகத்தின் புத்திஜீவிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இம்மனுவில் 2500 கையொப்பங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன . குறிப்பிட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள - தாவது , காதி நீதிமன்ற கட்டமைப்பில் மாற் றங்களைச் செய்வதற்காகவும் , முஸ்லிம் விவாக , விவாகரத்து சட்டத்தில் குர்ஆனிய சட்டங்களை மாற்றியமைப்பதற்கும் அமைச் சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டு தற் போது சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . அத்தோடு முஸ்லிம்கள் பொதுச் சட்டத்தின் கீழ் திருமண பதிவு செய்து கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சில முஸ்லிம் பெண்களின் கோரிக்கைக்கு அமைவாகவே இத்தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை திருத்த‌ வேண்டும் என்ற‌ கோரிக்கையை முத‌லில் முன் வைத்த‌வ‌ர் முன்

மைத்திரி தலைமையில் புதிய கூட்ட‌ணி

Image
  மைத்திரி தலைமையில் புதிய கூட்ட‌ணி அரசாங்கத்தில் இருந்து பிரிந்து எதிர்வரும் தேர்தலில் புதிய அரசியல் கூட்டணியாக போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .  அந்தக் கட்சியின் மத்திய செயற்குழு அண்மையில் கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது .  மேலும் மக்கள் முன்னணி அல்லது ஐக்கிய முன்னணி என்ற பெயரில் பெரும்பாலும் கூட்டணி ஆரம்பிக்கப்படும் என்றும் சுதந்திக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . - த‌மிழ‌ன்

15 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலாக‌ அர‌சிய‌ல் க‌ளத்தில் உள்ள‌ எம‌து க‌ட்சி ஏன் உள்ளூராட்சி தேர்த‌ல்க‌ளில் போட்டியிட‌வில்லை, ஏன் உறுப்பின‌ர் பெற‌வில்லை ?

Image
 15 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலாக‌ அர‌சிய‌ல் க‌ளத்தில் உள்ள‌ எம‌து க‌ட்சி ஏன் உள்ளூராட்சி தேர்த‌ல்க‌ளில் போட்டியிட‌வில்லை, ஏன் உறுப்பின‌ர் பெற‌வில்லை என்ப‌து ப‌ல‌ரின் கேள்வி. நாம் க‌ட்சி ஆர‌ம்பித்த‌த‌ன் பிர‌தான‌ நோக்க‌ம் ம‌க்க‌ளுக்கு உண்மையான‌ அரசிய‌ல் விழிப்பூட்டுவ‌த‌ற்கும், நேர்மையான‌ அர‌சிய‌லை காட்டுவ‌த‌ற்குமேயாகும். அத‌ன் ப‌டி முஸ்லிம் க‌ட்சிக‌ளின் த‌வ‌றுக‌ளையும், முஸ்லிம் அர‌சிய‌ல்வாதிக‌ளின் துரோக‌ங்க‌ளையும் ச‌மூக‌த்துக்கு ப‌கிர‌ங்க‌மாக‌ சுட்டிக்காட்டி அர‌சிய‌ல் விழிப்பூட்ட‌வே இக்க‌ட்சியைப‌ய‌ன்ப‌டுத்தினோம். அதில் க‌னிச‌மான‌ வெற்றியும் க‌ண்டோம். இன்று முஸ்லிம்க‌ளின் ஓட்டுப்பெற்ற‌ முஸ்லிம் க‌ட்சிக‌ள் எம்மை 20 வ‌ருட‌ங்க‌ளாக‌ ஏமாற்றி விட்டார்க‌ள் என்று ம‌க்க‌ள் புல‌ம்புவ‌த‌ன் மூல‌ம் எம‌து க‌ருத்துக்க‌ள் புரிந்து கொள்ள‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌. 2001ம் ஆண்டு 11 எம்பீக்க‌ளுட‌ன் இருந்த‌ ஹ‌க்கீமின் முஸ்லிம் காங்கிர‌ஸ் இன்று 5 பேருட‌ன் இருக்கிற‌து. இத‌ற்கு பிர‌தான‌ கார‌ண‌ம் அக்க‌ட்சியின் துரோக‌ங்க‌ளை சுட்டிக்காட்டி நாம் வெளியிட்ட‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ அறிக்கைக‌ளாகும். அதே போல் தேசிய‌ அர‌சிய‌லில் எவ்வாறு

மங்களவின் நாடாளுமன்ற அரசியல் பயணம் (1989 - 2020)

Image
  மங்களவின் நாடாளுமன்ற அரசியல் பயணம் (1989 - 2020)   👉✍ 1983  - ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாத்தறை மாவட்ட தொகுதி அமைப்பாளராக நியனம்.    👉✍ 1989 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் சுதந்திரக்கட்சி சார்பில் களமிறங்கிய மங்கள சமரவீர 11,971 விருப்பு வாக்குகளைப்பெற்று, நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.   (1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலுக்கு பின்னர் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் மேலும் 6 ஆண்டுகளுக்கு சர்வஜன வாக்கெடுப்புமூலம் நீடிக்கப்பட்டதால் 89 இல்தான் தேர்தல் நடைபெற்றது. அதுவும் விகிதாசார விருப்பு வாக்கு அடிப்படையில்.)   👉✍ நாடாளுமன்ற அரசியலை சிறப்பாக முன்னெடுத்த மங்கள சமரவீர, தனது ஆளுமையால் குறுகிய காலப்பகுதியில் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களின் நம்பிக்கையையும் வென்றெடுத்தார்.    👉✍1994 ஆகஸ்ட் 16 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலை பரந்தப்பட்ட கூட்டணி அமைத்தே ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எதிர்கொண்டது. அந்தவகையில் மக்கள் கூட்டணியின் சார்பில் மாத்தளை மாவட்டத்தில் களமிறங்கிய மங்கள சமரவீர 61,574 விருப்பு வாக்குகளைப்பெற்று 2ஆவது முறையும் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.    இ

இனத்துவ அரசியல் 1921ம் ஆண்டளவிலேயே ஆரம்பமாகிவிட்டது

  வை எல் எஸ் ஹமீட் துருவ அரசியல் ———————- 1920ம் ஆண்டிலிருந்து இலங்கையில் துருவ அரசியல் ஆரம்பித்து விட்டது. ஒரு புறம் இலங்கைத் தேசிய காங்கிரஸ், சேர் பொன் அருணாசலம் மற்றும் அவருடன் இணைந்து கணிசமான தமிழர்களும் வெளியேறியிருந்ததால் அது சகல சமூகங்களும் இணைந்த ஓர் அமைப்பு என்ற அதன் நிலைமை பாதிக்கப்பட்டிருந்தது.  மறுபுறம் தமிழர் அரசியல் சேர் பொன்னம்பலம் ராமநாதன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.  1921ம் ஆண்டு ஜூன் மாதம் புதிய சட்டசபை கூடியது. அவ்வருடம் டிசம்பர் மாதம் கொழும்பு நகர சட்டசபை அங்கத்தவரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான திரு ( பின்னர் சேர்) ஜேம்ஸ் பீரிஸ் அவர்களால் மேலும் அரசியல் சீர்திருத்தத்திற்கான பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. இவற்றுள் முக்கியமாக சட்டசபை அங்கத்தவர் எண்ணிக்கை  45 ஆக அதிகரிக்கப்பட வேண்டும். அவர்களுள் 6 பேர் அரச அதிகாரிகள் ( official members), 28 பேர் தொகுதி ரீதியாக தெரிவுசெய்யப்படல், சிறிய மாற்றங்களுடன் இனரீதியான சிறுபான்மைப் பிரதிநிதித்துவங்கள் தொடர்ந்தும் இருத்தல், சபாநாயகர் சட்டசபையினால் தெரிவுசெய்யப்பட வேண்டும்; போன்றவை உள்ளடக்கப்பட்டிருந்தன. அதேநேரம் சேர் பொன் ராமநாதன்

எம்.பிக்கள் பொய் கூறி சமூகத்தை மீண்டும் ஏமாற்ற முனையக்கூடாது

Image
 இப்போதைக்கு அமைச்சுக்கள் தருவதாக அரசாங்கம் கூறவில்லை. A.L. Thavam ******* ******* ******* ******* ******* *******  ✅ 20க்கு கையுயர்த்துவதற்கு முன்னர் - பசில் ராஜபக்சவை சந்தித்த முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களிடம் - மாகாண சபை தேர்தல் முடியும் வரை அமைச்சுக்கள் வழங்கப்படாது என தெளிவாக கூறியிருந்தார். ✅ சகோ. றிசாட்டை தனிமைப்படுத்தி - அவரது கட்சியுள்ளவர்களை காவுகொள்ளும் பொருட்டு “போர்ட் சிட்டி சட்ட மூல” வாக்கெடுப்பிற்கு முன்னர் - அ.இ.மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களுடனான அரச சந்திப்பில் - அமைச்சு பதவி வழங்குவோம் என கூறப்பட்டது. அது எப்போது எனக்கூறப்படவில்லை. ✅ சகோ.அதாவுல்லாவை பொறுத்த வரை - அவருக்கு எச்சந்தர்ப்பத்திலும் அமைச்சு பதவி வழங்குவோம் என உறுதியாகக் கூறப்பட்டிருக்கவில்லை. அதனால், அவர் அதில் ஈடுபாடும் காட்டவில்லை. இப்போதைக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அம்பாரை திட்ட மேற்பார்வை எம்.பியாக நியமணம் பெற்று சில சலுகைகளை மட்டும் அவர் பெற்றுக்கொண்டிருக்கிறார் (ஒரு அமைச்சராக இருந்தவர் இவ்வளவு சீப் ஆக போயிருக்க வேண்டியதில்லை என்பது வேறு கதை). விடயங்கள் இப்படி இருக்க - 20க்கு கையுயர்த்தி #சமூ

தலிபான்கள் கொடூரமானவர்களா ?

 நாட்டைவிட்டு ஏன் ஓட வேண்டும் ? தலிபான்கள் கொடூரமானவர்களா ? அன்று விடுதலை புலிகள், இன்று தலிபான்கள் ?   ஆப்கானிஸ்தானின் தலைநகரை தலிபான்கள் கைப்பற்றிய பின்பு காபூல் விமான நிலையத்தின் அவலங்களை பார்க்கின்றபோது தலிபான்கள் கொடூரமான கொலைகாரர்கள் என்பதனால்தான் மக்கள் உயிருக்கு பயந்து தப்பி ஓடுகிறார்கள் என்ற தோற்றப்பாடு உள்ளது.   கடந்த மூன்று மாதங்களாக ஆப்கான் பற்றிய சர்வதேச செய்திகளை அவதானிப்பவர்களுக்கு இதன் உண்மை என்னவென்று புரியும். அதாவது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளின் கூட்டுப்படைகள் 2001 இல் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதிலிருந்து கடைசிவரைக்கும் மேற்கு நாட்டு படைகளுக்கு மொழி பெயர்ப்பாளர்களாகவும், தலிபான்களின் நடமாட்டங்கள் பற்றி அவ்வப்போது புலனாய்வு தகவல்களை இராணுவத்துக்கு வழங்கிய ஒற்றர்களும், இராணுவ முகாம்களில் பணிபுரிந்தவர்களும்,  மேலும், வடக்கு முன்னணி உட்பட நேட்டோ படைகளுடன் இணைந்து தலிபான்களுக்கு எதிராக போர் செய்த இயக்கங்கள், குழுக்கள், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட ஆப்கான் இராணுவத்தினர், அரச அதிகாரிகளாக இருந்துகொண்டு ஊழல் செய்தவர்களும் அவர்களது குடும்பத்தினர்களும் மற்றும் இலவசமாக அம

අඩු පහසුකම් සහිත පෙරපාසල් 81 ක් සංවර්ධනයට රුපියල් ලක්ෂ 600 ක් වෙන් කෙරේ.

Image
  පොලොන්නරුව දිස්ත්‍රික්කයේ පිහිටි අඩු පහසුකම්   සහිත පෙර පාසල් 81 ක් සංවර්ධනය සඳහා රුපියල්   ලක්ෂ 600 ක් මුදලක්   පුනරාවර්ථන   අරමුදල මඟින් වෙන් කිරීමට පළාත් සභා හා පළාත් පාලන කටයුුතු රාජ්‍ය අමාත්‍යාංශය පියවර ගෙන තිබේ.   රාජ්‍ය අමාත්‍ය රොෂාන් රණසිංහ   මහතාගේ උපදෙස් මත මෙම   සංවර්ධන කටයුතු සිදු වේ.එහිදී   සෙල්ලම් මිදුල සැකසීම,ආරක්ෂිත වැට ඉදි කිරීම,විදුලිය හා ජලය ලබා දීම,එළිමහන් වේදිකාව සකස් කිරීම,ගොඩනැගිලි අලුත්වැඩියාව,වහල අලුත්වැඩියාව කටයුතු සිදු කෙරේ.   මෙම අඩුපාඩු හේතුවෙන් දරුවන්ගේ ක්‍රියාකාරකම් සිදු කිරීමට අතපසු බව පෙරපාසල් ගුරුවරුන් විසින් රාජ්‍ය අමාත්‍ය රොෂාන් රණසිංහ මහතාට දැනුම් දීමෙන් පසුව කඩිනමින් එම ගැටළු විසදීමට   අමාත්‍යතුමන්ගේ විශේෂ අවධානය යොමු විය.   දරුවන්ගේ සෞඛ්‍යය ආරක්ෂාව පිළිබඳව සැලකිලිමත් වෙමින් වැසිකිලි හා පානීය ජල පහසුකම් නොමැති පෙර පාසල් සඳහා එම අඩුපාඩු ද,කඩිනමින් විසඳීමට පියවර ගැනේ.  

කොරෝනා පරදා අධ්‍යාපනය ගොඩනැඟීමට දරුවන් වෙනුවෙන් ඊ - පුස්තකාල ඉදි කෙරේ

 . කොවිඩ් වසංගත තත්වය  පාසල් දරුවන්ගේ අධ්‍යාපන කටයුතු වලට දැඩි බලපෑමක් එල්ල කළ අතර එයට විසඳුමක්  ලෙස කඩිනමින් ඊ - පුස්තකාල ඉදි කිරීමට  පළාත් සභා හා පළාත් පාලන කටයුතු රාජ්‍ය අමාත්‍ය රොෂාන් රණසිංහ මහතා පියවර ගෙන තිබේ. ග්‍රාමීය ජනතාවගේ තොරතුරු දැන ගැනීමේ හා  පාසල් දරුවන්ගේ අධ්‍යාපන කටයුතු පහසු කිරීමේ අරමුණෙන් පළාත් සභා  හා පළාත් පාලන කටයුතු රාජ්‍ය අමාත්‍යාංශයේ නියමු ව්‍යාපෘතියක් ලෙස ඊ - පුස්තකාල 50 ක් ආරම්භ කිරීම සඳහා රුපියල් මිලියන 150 ක මුදලක්  වෙන් කර ඇත. මාර්ගගත අධ්‍යාපන ගැටළුවට විසඳුමක් ලෙසත්,ග්‍රාමීය ප්‍රදේශවල පාසල් හා උසස් අධ්‍යාපනය හදාරණ දරු දැරියන් හා වැඩිිහිටියන් සඳහා අන්තර්ජාල  හා පුස්තකාල පහසුකම් ලබා ගැනීමටත්  මෙමඟින් හැකි වේ.පළාත් පාලන ආයතන සතු මහජන  පුස්තකාලවලට මෙම විද්‍යුත්  පුස්තකාල ද, අනුබද්ධ කිරීම මඟින් පුස්තකාල සේවාව පුළුල් වීමක් ද, සිදු වේ. මෙමඟින් පරිගණක පරිහරණ පහසුකම්,අන්තර්ජාල පහසුකම්,අධ්‍යාපනික හා විශේෂිත පොත්පත් පරිශිලන පහසුකම්, දුරකතන හා ෆැක්ස් පහසුකම්,පරිගණක මුද්‍රණ හා ඡායාපිටපත්  සේවාව,ස්කෑනර් සේවාව,පොත් බැඳීම,පුස්තකාලයෙන් ලබා ගත නොහැකි පොත් පත් ,සඟරා හා වෙනත

திங்கட்கிழமை (16) முதல் சுய பயணக் கட்டுப்பாடு..?

Image
  நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையிலிருந்து, தம்மை பாதுகாத்துக்கொள்வதற்காக, எதிர்வரும் திங்கட்கிழமை (16) முதல் நாட்டு மக்கள் அனைவரும் சுய பயணக் கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது. தாம் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு இனி அரசாங்கத்திடம் கோர போவதில்லை என அந்த சங்கத்தின் தலைவர் உபுர் ரோஹண தெரிவித்துள்ளார். நாளொன்றில் 3000திற்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 150திற்கும் அதிகமான கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலைமையானது, எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுக்கின்றார். இவ்வாறான நிலையில், நேற்றைய தினம் (13) அரசாங்கம் புதிய பயணக் கட்டுப்பாடுகள் எதையும் அமுல்படுத்தவில்லை என கூறிய அவர், அவ்வாறான தீர்மானங்களை எடுக்குமாறு இனி தாம் அரசாங்கத்திடம் கோர போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்கள் தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து, வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு அவர் கோரிக்கை விடுக்கின்றார்.   திங்கட்கிழமை (16) முதல் தம

සියළුම පළාත් පාලන ආයතනවල ළමා හා කාන්තා ආරක්‍ෂණ කමිටු පිහිටුවන්න. රාජ්‍ය අමාත්‍ය රොෂාන් රණසිංහ මහාතාගෙන් උපදෙස්.

    රට තුල උඩු දුවමින් පවතින ළමා හා කාන්තා හිංසන අවම කරමින් ඔවුන්ට ආරක්‍ෂණ හා රැකවරණය සැපයීමට අවශ්‍ය පියවර ගැනීමට පළාත් සභා හා පළාත් පාලන රාජ්‍ය අමාත්‍ය රොෂාන් රණසිංහ මහතා පියවර ගෙන තිබේ. ඒ අනුව රොෂාන් රණසිංහ රාජ්‍ය අමාත්‍යවරයා අමාත්‍යංශ ලේකම්වරයාට උපදෙස් ලබා දී ඇත්තේ සියළුම පළාත් පාලන ආයතනවල ළමා හා කාන්තා ආරක්‍ෂණ කමිටු මාසයක කාලයක් තුල පිහිටුවා පළාත් පාලන කොමසාරිස්වරු මගින් තමාට වර්තාවක් ලබා දෙන ලෙසයි. මහනගර සභා 24ක, නගර සභා 41ක හා ප්‍රාදේශීය සභා 246ක   නියෝජිතයින් 8719ක් සිටින අතර එයින් කාන්තා නියෝජිතවරියන් 2000කට අධික පිරිසක් කටයුතු කරනු ලබයි. පසුගිය කාලය තුල දරුවන්ගේ ලිංගික දර්ශන 17629ක් අන්තර්ජාලය හරහා සමාජයට මුදාහැර ඇතිබව අපරාධ පරික්‍ෂණ දෙපාර්තමේන්තුව විසින් තහවුරු කරගෙන ඇති අතර ඒ පිළිබදව පරීක්‍ෂණද ආරම්භ කර තිබීම රාජ්‍ය අමාත්‍ය රොෂාන් රණසිංහ මහතා අගයකර සිටි. පසුගිය මාස 6ක කාලය ඇතුලත ළමා අපයෝජන, අඩත්තේට්ටම්, හිංසනයට පත්කීරීම සම්බන්ධයෙන් ජාතික ළමා ආරක්‍ෂක අධිකාරියට ලැබී ඇති පැමිණිලි සංඛ්‍යාව 4700 ඉක්මවයි. මෙම අගය මීටවඩා ඉහළ බව සමාජයට රහසක් නොවේ. පේරාදෙණිය විශ්ව විද්‍යාලයේ

வாழைச்சேனை ஹாஜியார் வீதி இரண்டு கோடியே முப்பத்தெட்டு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு

Image
  அரசாங்கத்தின் "சுபிட்ஷத்தின் நோக்கு" கொள்கை பிரகடனத்தின் ஓர் அங்கமான ஒரு இலட்சம் கிலோமீட்டர் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புகுழுத் தலைவருமான அல்ஹாஜ் அல்ஹாபில் கௌரவ நசீர் அஹமட்  அவர்களின் முயற்சியின் பலனாக கிராமிய வீதி அபிவிருத்தி மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வாழைச்சேனை ஹாஜியார் வீதி (செம்மனோடை) சுமார் இரண்டு  கோடியே முப்பத்தெட்டு இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்வதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (12) பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் அவர்களினால் வைபவ ரீதியாக அடிக்கல் நடப்பட்டது.  இன்றைய அடிக்கல் நடும் நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று பிரதேச சபை கௌரவ உறுப்பினர்களான ஏ.எல்.எ.கபூர், அஸ்மி, எம்.அன்வர், ஜெசிமா, மாஜிதா, சுபைதா (வட்டார மாதர் சங்க அபிவிருத்தி குழு தலைவி), ஏறாவூர் நகரசபை முன்னாள் தவிசாளர் எம்.ஐ. தஸ்லிம், ஜவாத் டயிலர், மெளலவி பி.எம்.தாஸிம், அன்சார், YSO ஹனிபா மற்றும் ஊர் பிரமுகர்கள், ஸ்ரீ லங்கா முஸ்ல

முஸ்லிம் காங்கிரஸிற்கு எந்தவொரு கொள்கையும் கிடையாது

Image
  சரணாகதி அடைந்தார் ரவூப் ஹக்கீம்  ********************************************** எம்.எஸ்.தீன் -  அரசியல் கட்சி எனும் போது அதற்கு கொள்கைகள் இருக்க வேண்டும். குறித்த கட்சி எந்த சமூகத்தினை பிரதிநிதித்துவம் செய்கின்றதோ அச்சமூகத்திற்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும், ஜனநாயகத்தை பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும் அக்கொள்கைகள் இருக்க வேண்டும். ஆனால், முஸ்லிம்களின் தாய்க்கட்சி என்றழைக்கப்படும் முஸ்லிம் காங்கிரஸ் அதன் கொள்கைகளை படிப்படியாக இழந்துள்ளது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும், தலைவரும் எதனைச் செய்தாலும் அதுவே கட்சியின் கொள்கைகள் என்ற பரிதாபநிலையை அக்கட்சி அடைந்துள்ளது. இதே நிலையிலே ஏனைய முஸ்லிம் கட்சிகளும் உள்ளன.   கடந்த வாரம் முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் மூலமாக முஸ்லிம் காங்கிரஸிற்கு எந்தவொரு கொள்கையும் கிடையாது என்பது அப்பட்டமாகத் தெரிகின்றது. 20வது திருத்தச் சட்டத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் எதிர்த்து வாக்களிக்க வேண்டுமென்று தீர்மானித்தது. ஆனால், கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமை தவிர ஏனையவர்கள் அதற்க

කොවිඩ් මරණ කඩිනමින් ආදාහනයට පියවර ගන්න රාජ්‍ය අමාත්‍ය රොෂාන් රණසිංහ

Image
  කොවිඩ් මරණ කඩිනමින් ආදාහනයට පියවර ගන්න රාජ්‍ය අමාත්‍ය රොෂාන් රණසිංහ   කොවිඩ් රෝගය වැලදී මියගිය අයගේ මෘත දේහ ප්‍රමාදයකින් තොරව ආදාහනය කිරීමට අවශ්‍ය කටයුතු සිදුකරන ලෙස පළාත් පාලන ආයතන ප්‍රධානීන්ට උපදෙස් ලබා දෙන ලෙස පළාත් සභා හා පළාත් පාලන කටයුතු රාජ්‍ය අමාත්‍ය රොෂාන් රණසිංහ මැතිතුමා අමාත්‍යංශ ලේකම්වරයාට දැනුම් දෙන ලදි. මෘතදේහ ආදාහනයේදී පැන නගින ගැටළු පිළිබදව විශේෂ අවධානය යොමු කරමින් අමාත්‍යවරයා මෙසේ උපදෙස් ලබා දුනි. දැනට පළාත් පාලන ආයතන සතුව ආදාහනාගාර 239ක් පවති. ඒවායෙහි අබලන්ව පවතින ආදාහනාගාර අලුත්වැඩියා කිරීම, විදුලිය විසන්දි වූ විට භාවිතය සදහා විදුලිජනක යන්ත්‍ර ලබාදීම, ගෑස් සංචිත පවත්වා ගැනීම, සේවක ආරක්‍ෂිත ඇදුම් හා උපකරණ ලබාදීම, ප්‍රධාන ගැටළු ලෙස හදුනාගෙන ඇත. කොවිඩ් වසංගත තත්වය හේතුවෙන් රෝහල් මගින් රැගෙන එන කොවිඩ් මෘතදේහ විධිමත් ලෙස රැගෙන නොඑම, සෞඛ්‍ය අංශ සහ ආදාහනාගාර පාලන අංශ සමග මනා සම්බන්ධතාවක් පවත්වා නොගැනීම ඇතුළු ආදාහනාගාර වල කටයුතු වලටද බාධාවක් පැනනැගීමට හේතුවක් බව පවසන රාජ්‍ය අමාත්‍ය රොෂාන් රණසිංහ මැතිතුමා ඒ පිළිබදව සෞඛ්‍ය අමාත්‍යතුමිය සමග සාකච්ඡා කිරීමට බලාපොරොත

ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணைகளை முழுமைப்படுத்தியிருப்பதாக பேராயருக்கு கடிதம்

Image
  ------------------------------------- உயிர்த்த ஞாயிறு தின தீவிரவாத தாக்குதல்கள் பற்றிய விசாரணைகளை முழுமைப்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டு இலங்கை அரசாங்கத்தினால் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகைக்கு விசேட கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் நடந்த உயிர்த்த ஞாயிறு தின தீவிரவாத தாக்குதல்கள் குறித்தும் அதன் விசாரணைகளின் தற்போதைய நிலைமை பற்றியும் இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு அறிக்கையை ஆராய்ந்த துணைக்குழுவினால் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகைக்கு விசேட கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சுமார் 23270 குற்றச்சாட்டுக்களை அடிப்படையாக தொகுத்து 25 சந்தேகநபர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதம் கடந்த 08ஆம் திகதி இரகசியமான முறையில் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகைக்கு அரசாங்கம் கிடைக்கச் செய்திருப்பதாக ஆயர் இல்ல வட்டாரங்கள் தெரிவித்துள்ளன எனத் தகவல் வெளியாகி உள்ளது. விசேடமாக, அரசாங்கம் பக்கமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விச

පළාත් පාලනෙන් ව්‍යාපෘති 544ක් සඳහා රුපියල් මිලියන 3085.96 ක මුදලින් වැඩ ඇරඹේ

Image
 . පළාත් පාලන ආයතන මඟින් මහජන සේවා සැපයුම් සඳහා රුපියල් මිලියන 3085.96 ක් වැයකර ව්‍යාපෘති 544 ක් ආරම්භ කිරීමට පළාත් සභා හා පළාත් පාලන කටයුතු රාජ්‍ය අමාත්‍යාංශය පියවර ගෙන තිබේ. රාජ්‍ය අමාත්‍ය රොෂාන් රණසිංහ මැතිතුමාගේ මඟපෙන්වීමෙන් මෙම ව්‍යාපෘති ක්‍රියාත්මක කෙරේ. සතිපොළ හා වෙළඳපොළ පහසුකම්, ආදාහනාගාර ඉදිකිරීම්, කුඩා නගර සංවර්ධනය, කෘෂි මාර්ග සංවර්ධනය, ආදායම් උත්පාදන ව්‍යාපෘති, ප්‍රජා, සෞඛ්‍ය සනීපාරක්ෂාව හා අධ්‍යාපනය, මහජන සුභසාධනය හා විනෝදාත්මක කටයුතු යන අංශ 7ක් ඔස්සේ මෙම ව්‍යාපෘතිය ක්‍රියාත්මක කෙරේ. සතිපොළ, වෙළඳ සංකිර්ණ, කඩ කාමර, ජංගම වෙළඳ කුටි ඉදිකිරීම හා සංවර්ධනය කිරිමේ ව්‍යාපෘති 150 ක් සඳහා රුපියල් මිලියන 768.11 මුදලක් වැයකෙරේ. රුපියල් මිලියන 175.41 ක වියදමින් ආදාහනාගාර 12ක් ඉදිකෙරෙන අතර දිවයින පුරා කුඩා නගර 47 ක් සංවර්ධනය සඳහා රුපියල් මිලියන 968.50 ක් ද ග්‍රාමීය ප්‍රදේශයන්හි කෘෂි මාර්ග 95ක්  ඉදිකිරීම හා සංවර්ධනය සඳහා රුපියල් මිලියන 160.16 ක මුදලක් වෙන් කර ඇත. ශ්‍රවනාගාර, බහුකාර්යය ගොඩනැගිලි, සංචාරක අකර්ශණිය ස්ථාන 58ක් ඉදි කිරිම හා සංවර්ධනය සඳහා වෙන්කර ඇති මුදල රුපියල් මිලියන 359.66 කි.

කොවිඩ් ව්‍යාප්තිය පැවතියද පළාත් පාලන ආයතන සංවර්ධන ක්‍රියාවලිය නැවැත්වූයේ නැහැ. - (රාජ්‍ය අමාත්‍ය රොෂාන් රණසිංහ)

Image
  ගිනි නිවන රථ, ගලි බවුසර් හා කසල එකතු කරන රථ නොමිලේ ලබා දීමට ජපානයේ ටෝකියෝහි කචගුචි නගර සභාව කැමැත්ත පලකල බව පළාත් සභා හා පළාත් පාලන කටයුතු රාජ්‍ය අමාත්‍ය රොෂාන් රණසිංහ මැතිතුමා පැවසීය. ඒ මහතා එසේ පැවසුයේ ජපානයේ ටෝකියෝහි කවගුචි නගර සභාවේ නගරාධිපතිවරයා ඇතුළු පිරිසක් හමුවී කල සාකච්ඡාවනික් අනතුරුවයි. ජනතා ආදරය දිනා ගනිමින්, ජනතා ප්‍රසාදයට ලක්වෙමින් නගර සංවර්ධන කිරීම පිළිබදව එහිදී පළාත් සභා හා පළාත් පාලන රාජ්‍ය අමාත්‍ය රොෂාන් රණසිංහ මැතිතුමාට ජපානයේ  ටොකියෝහි කවගුචි නගරයේ (Kawaguchi city) නගරාධිපති නොබු ඔකුනුකි (Mayor of Kawaguchi Mr. Nobuo Okunuki)  මහතා ඇතුළු පිරිසක් ඔවුන්ගේ අත්දැකීම් පවසා ඇත. කසල කළමනාකරණ ව්‍යාපෘති, කොම්පොස්ට් ව්‍යාපෘති, මං මාවත් පුළුල් කිරීමේ ව්‍යාපෘති, කුඩා නිවාස ඉවත් කර පුළුල් නිවාස යෝජනා ක්‍රම ඇතිකිරීම මගින් පළාත් දහයකට වැඩි ප්‍රමාණයක පළාත් පාලන ආයතන 300කට වැඩි ප්‍රමාණයකින් දෙවතාවක් පිට පිට පළමු තැනට කවගුචි නගර සභාව පත්වී තිබේ. කවගුචි නගරය ආදර්ශමත් නගරයක් ලෙසට පත් කිරීම සදහා කවගුචි නගර සභාවේ නගරාධිපති ප්‍රමුඛ මන්ත්‍රී මණ්ඩලය විශාල කැපකිරීමක් කර තිබේ. ශ්‍රී ලංකාව තු

CID யின் தடுப்புக் காவலில் இருந்த ரிஷாத் எதற்காக கைது செய்யப்பட்டார்?

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு என கைது செய்யப்பட்டு சிஐடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் இன்று (10) கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், அவரை குறித்த வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் குறித்த விவகார வழக்கை எதிர்வரும் 18 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுக்கவும் கட்டளையிட்டது. கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே இதற்கான உத்தரவை பிறப்பித்தார். உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டத ரிஷாத் பதியுதீன், ஏப்ரல் 27 ஆம் திகதி 90 நாள் தடுப்புக் காவவலில் வைக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி வழங்கிய அனுமதிக்கு அமைய தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தார். இந்நிலையிலேயே தடுப்புக் காவல் விசாரணைகளின் நிறைவில் அவர், பயங்கரவாத தடைச் சட்டத்தின் 7 (2) ஆம் அத்தியாயம் பிரகாரம் கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். சிஐடியின் பொலிஸ் அத்தியட்சகர் ரந

කාබනික වගාවට ජපානයේ සහය.

Image
  ශ්‍රී ලංකාව තුල ක්‍රියාත්මක ජාතික කාබනික කෘෂිකර්මාන්ත වැඩ පිළිවෙලට ජපානයේ කාබනික පොහොර නිෂ්පාදන ආයතන සහයෝගය ලබා දීමට කැමැත්ත පලකර තිබේ. ඔවුන් මෙසේ පවසා ඇත්තේ පළාත් සභා හා පළාත් පාලන රාජ්‍ය අමාත්‍ය රොෂාන් රණසිංහ මහතා ජපානයේ, ශිෂෝකා පළාතේ, ෆුජී නගරයේ කවකූමිතෝ පිහිටි නගර කාබනික නිෂ්පාදන කොම්පෝස්ට් ව්‍යාපෘතියක් අධ්‍යනය කිරීමෙන් පසු ආයතනයේ ප්‍රධානීන් සමඟ සිදුකල සාකච්ඡාවකින් අනතුරුවය. ශාක කොටස් හා ගොම එක්කරමින් මහා පරිමාණ ලෙස කාබනික පොහොර නිෂ්පාදනය සිදු කරන අතර එහි නයිට්‍රජන් ප්‍රතිශතය සියයට හතරක් (4%) බවත් එය වගාවන් සදහා ඉතා හොඳ තත්වයක් බවත් පවසා සිටී. මොවුන් මේ සඳහා ගව අපද්‍රව්‍ය මූලිකව යොදාගනී. එම ආයතනය ශ්‍රී ලංකාවේ කෘෂිකාර්මික වගාවන් සඳහා දැනුම ලබා දීමටත්, තාක්ෂණය ලබා දීමටත්, කාබනික පොහොර නිෂ්පාදනය සඳහා අවශ්‍ය සහය ලබා දීමටත් එකඟතාවය පලකර තිබේ. එම කර්මාන්ත ශාලාවේ නිරීක්ෂණ චාරිකාවකටද රොෂාන් රණසිංහ අමාත්‍යවරයා ප්‍රමුඛ පිරිසක් එක්විය. මෙම අවස්ථාවට ජපානයේ සිටින එබාරා රැස්කි (Ebora Ruske, in charge of agriculture) , ෆාන් නගාකි (Fan Nagaki) නිෂ්පාදන කළමණාකරු, chnosankio uki cop කර්මාන්ත ප්‍රධ