சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றத்தின் புதிய நிர்வாக தெரிவு*

 *


சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றத்தின்  இந்த ஆண்டுக்கான

(2021)மறுசீரமைக்கப்பட்ட புதிய நிர்வாகத் தெரிவு மன்றத்தின் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (02) இரவு சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இடம்பெற்றது.


இந்த நிர்வாகத் தெரிவில் அமைப்பின் தலைவராக கலைஞர் அஸ்வான் சக்காப் மௌலானா, பொதுச்செயலாளராக பிரபல ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.ஸாகிர், பொருளாளராக எம்.ஐ. றியாஸ் மற்றும் பிரதித் தலைவர்களாக ஏ.எச்.நாஸிக் அஹமத், எம்.எச்.எம். அலிரஜாய், தவிசாளராக எஸ்.எம். ஸாதிக், உதவிச் செயலாளராக எஸ்.எல். ரஷீட், கணக்காய்வாளராக எம்.ஆதம்பாவா(ஜிப்ரி), தேசிய இணைப்பாளராக ஏ.எல்.எம் அறபாத், மகளிர் செயலாளராக நிரோபா ஜானூன், இளைஞர் செயலாளராக ஏ.ஜே. அன்வர் ஆகியோரும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்.


செயற்குழு உறுப்பினர்களாக ஏ.எல்.நூர்தீன்,

ஆசிரியரும் அறிவிப்பாளருமான ஏ.எல். நயீம்,

 ஏ.எச்.எம். நௌஷாத்,

இப்றாஹிம் ஜாபீர்,

எம்.எச்.எம். அஸ்வர், யூ.கே.எம். அஸாம், எஸ் சபீனா, சுஹைல் அஸீஸ், எம்.எம்.இல்யாஸ், கே.எம்.ஏ அஸீஸ், பிரபல அறிவிப்பாளர் ரோஷன் அஷ்ரப், பிறை எப்.எம்.அறிப்பாளர் ஏ.ஆர்.எம்.நௌபீல், உவைஸ் முஹம்மட், எம்.ஐ.எம்.அக்றம் (பஸீல்),  ஆகியோரும் மற்றும் அமைப்பின் ஆலோசகர்களாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ரமீஸ் அபூபக்கர், சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளரும் பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினருமான ஏ.எல்.எம்.சலீம், முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர்களான எம்.ஐ. ஜப்பார்,  ஏ.பீர் முஹம்மத், மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி என்.ஏ.அஸாம், ஐக்கிய காங்கிரஸ் தலைவர் முபாரக் அப்துல் மஜீத், அதிபர் யூ.எல்.நஸார் ஆகியோரும் நியமிக்கப்பட்டதோடு, ஊடக இணைப்பாளர்களாக ஊடகவியலாளர்களான நூருல் ஹுதா உமர்,  எம்.என்.எம் அப்றாஸ் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


புதிய நிர்வாகத்தில் தெரிவு  செய்யப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டன.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்