வன்னி மாவட்டத்தை சேர்ந்த எம். எஸ். எம். சதீக் அவர்கள் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் (உலமா கட்சியின்) தேசிய அமைப்பாளராகவும் உயர் சபை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் ஸூம் மூலம் நடை பெற்ற கட்சியின் விசேட உயர் சபைக்கூட்டத்தின் போது கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீதின் சிபாரிசின் பேரில் இவர் நியமிக்கப்பட்டார்.
Post a Comment