Posts

Showing posts from April, 2021

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

Image
 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

க‌ல்முனையில் த‌மிழ் முஸ்லிம் முர‌ண்பாட்டை ஏற்ப‌டுத்தும் முய‌ற்சிகளை கைவிடும்ப‌டி உல‌மா க‌ட்சி கோரிக்கை

Image
  நூறு வீத‌ம் த‌மிழ் மொழி மூல‌ க‌ல்முனை பிர‌தேச‌ செய‌ல‌க‌த்தை  இர‌ண்டாக‌ பிரித்து க‌ல்முனையில் த‌மிழ் முஸ்லிம் முர‌ண்பாட்டை ஏற்ப‌டுத்தும் முய‌ற்சிகளை கைவிடும்ப‌டி உல‌மா க‌ட்சி கோரிக்கை விடுத்துள்ள‌து. இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் ஊட‌க‌ங்க‌ளுக்கு குறிப்பிட்ட‌தாவ‌து, க‌ல்முனை பிர‌தேச‌ செய‌ல‌க‌த்தை த‌ர‌முய‌ர்த்துவ‌த‌ற்காக‌ பாராளும‌ன்ற‌த்தில் பேச‌ப்போவ‌தாக‌ த‌மிழ் கூட்ட‌மைப்பின் சாண‌க்கிய‌ன் எம் பி  த‌ன‌து ப‌திவில் போட்டுள்ளார். க‌ல்முனை பிர‌தேச‌ செய‌ல‌க‌ம் என்ப‌து  எப்போதோ த‌ர‌முய‌ர்த்த‌ப்ப‌ட்டு த‌னியான‌ செய‌ல‌க‌மாக‌வே செய‌ல்ப‌டுகின்ற‌து என்ப‌து கூட‌ தெரியாத‌ ஒருவ‌ராக‌ சாண‌க்கிய‌ன் உள்ளார்.  அத்துட‌ன் க‌ல்முனை வ‌ட‌க்கு பிர‌தேச‌ செய‌ல‌க‌த்தில் இது ப‌ற்றி கூட்ட‌ம் ந‌ட‌த்திய‌தாக‌வும் கூறி த‌மிழ் ம‌க்க‌ளை ஏமாற்றுகின்றார். க‌ல்முனை வ‌ட‌க்கு பிர‌தேச‌ செய‌ல‌க‌ம் என்ற‌ ஒன்று க‌ல்முனையில் இல்லை. இங்கு இருப்ப‌து இன்ன‌மும் க‌ல்முனை உப‌ செய‌ல‌க‌ம் - வ‌ட‌க்கு ம‌ட்டும்தான் என்ப‌து  தெரியாத‌ சாண‌க்கிய‌ன் எம் பி க‌ல்முனை ப‌ற்றி அரை குறை அறிவுள்ள‌வ‌ராக‌வே உள்ளார் என்ப‌து தெரிக

தமிழ் மக்களுக்காக பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பை ஒன்றிணைத்து பாண்டிருப்பு பிரதேச செயலகத்தை உருவாக்க வேண்டும்

 தமிழ் மக்களுக்காக பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பை ஒன்றிணைத்து பாண்டிருப்பு பிரதேச செயலகத்தை உருவாக்க வேண்டும் - முபாரக் அப்துல் மஜீத்.  நூருல் ஹுதா உமர்  தேர்தல் காலம் வந்தால் கிழக்கில் அதிலும் குறிப்பாக கல்முனையில் பல பூதங்கள் வெளிவரும். அதில் முக்கியமான பூதம் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தல், பிரித்தல் என்ற பூதம். இந்த பூதத்தை தேர்தல் காலங்களில் கொண்டுவருவது அரசியல்வாதிகளே. இவர்களுக்குள் பேசிக்கொண்டுதான் இவ்வாறு மக்களை ஏமாற்றுகிறார்களா? என்ற சந்தேகம் மக்களிடம் தொடர்ந்தும் இருந்தே வருகிறது. இப்போதெல்லாம் இது தொடர்பில் பேசாதவர்கள் தேர்தல் வந்தால் இதை மட்டுமே பேசுகிறார்கள். கருணா அம்மன், எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோர் அரசுடன்தானே இருக்கிறார்கள். இவர்கள் ஏன் அரசாங்க தலைவர்களிடம் பேசி ஒரு தீர்வை காண முடியாது? கல்முனைக்கு ஒரு பிரதேச செயலகம் மட்டுமே போதுமானது, பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பை ஒன்றிணைத்து பாண்டிருப்பு பிரதேச செயலகத்தை உருவாக்க வேண்டும் என உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.  இன்று (12) இரவு கல்முனை காரியாலயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உர

ரிஷாட் பதியுதீனின் கைதினை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

Image
  நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் அநியாயக் கைதினை எதிர்த்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்! மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்து, அரசியல் நாடகத்தை, அரங்கேற்றிக்கொண்டிருக்காமல், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கொழும்பில் இன்று (30) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பாயிஸின் ஏற்பாட்டில் கொழும்பு, தெவட்டகஹ பள்ளிக்கு அருகாமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கொழும்பின் பலபாகங்களிலும் இருந்து வருகை தந்த மக்கள் பங்கேற்றனர். “ரிஷாட் பதியுதீனை விடுதலை செய். அநீதியான முறையில் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்திருக்காதே. நள்ளிரவில் கைது செய்ததன் பின்னணி என்ன?. யாரை திருப்திப்படுத்த இந்தக் கைது?” போன்ற சுலோக அட்டைகளையும், நீளமான பதாதைகளையும் தாங்கியவாறு, சமூக இடைவேளிகளை பேணி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற வேளை பொலிசார் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருந்தனர்.  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான

வை.எம்.எம்.ஏ. பேரவையின் ரமழான் மாத விசேட வேலைத்திட்டங்களில் ஒன்றான குடிநீர் வழங்கும் திட்டம்,

Image
  வை.எம்.எம்.ஏ. பேரவையின் ரமழான் மாத விசேட வேலைத்திட்டங்களில் ஒன்றான குடிநீர் வழங்கும் திட்டம், முதற்கட்டமாக புத்தளத்தில் ஆரம்பம் ( மினுவாங்கொடை நிருபர் )     அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.  பேரவையின் அனுசரணையில், நாடளாவிய ரீதியில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்  சபையின் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் முதற்கட்டமாக  புத்தளம் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.     இத்திட்டம்,  அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.  பேரவையின் ரமழான் மாதத்தின் விசேட வேலைத்திட்டங்களில் ஒன்றாக,  தேசிய நீர் வழங்கல் சபைக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்த முடியாத வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.     இதன்பிரகாரம், புத்தளம், பாலாவி ஹுஸைனியாபுரம், இல்மியாபுரம், உலுக்கப்பள்ளம்,  கரம்பை ஆகிய  பிரதேசங்களைச்  சேர்ந்த  இருப்பத்தைந்து பயனாளிகளுக்கு முதற் கட்டமாக அண்மையில் (20.04.2021),  புத்தளம் உலுக்கப்பள்ளம் பள்ளிவாசல் மண்டபத்தில்,  புத்தளம் மாவட்ட வை.எம்.எம்.ஏ.  பணிப்பாளர் முஜாஹித் நிஸாரினால் நீர் வழங்கல் சபையின் மதிப்பீட்டுக் கட்டணத் தொகைப் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.     குறித்த  நிகழ்

ரிஷாட் பதியுதீனின் கைது திட்டமிட்ட அடிப்படையிலானது’

  நீதிக்கு விரோதமானது என பொறுப்புடன் கூறுவதாக மக்கள் காங்கிரஸ் அறிவிப்பு!   ஊடகப்பிரிவு-   உயிர்த்த ஞாயிறு தாக்குலுடனோ அதன் சூத்திரதாரிகள் மற்றும் தற்கொலைதாரிகளுடனோ முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீனுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொறுப்புடன் கூறுவதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.   கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு, இன்று (25) கொழும்பில் இடம்பெற்ற போது, கட்சியின் தவிசாளர் சட்டத்தரணி அமீர் அலி, சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி என்.எம்.சஹீட், பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப், செயலாளர் சுபைர்தீன், சட்ட விவகாரப் பணிப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் மற்றும்  கட்சியின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினருமான பாயிஸ் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தனர்.   இதன்போது, கட்சியின் தவிசாளர் அமீர் அலி கருத்துத் தெரிவிக்கையில்,   அநீதியான முறையில் இந்தக் கைது இடம்பெற்றிருக்கின்றது. ஜனநாயக முறைப்படி பாராள

பா.உ முஷர்ரபின் நாடகம் வெளிப்பட்ட புள்ளி

Image
 *முஷர்ரப், தன் தூய்மையை நிரூபிக்க ஹரீஸுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவாரா...?* பா.உ முஷர்ரபின் நாடகம் வெளிப்பட்ட புள்ளி 20ம் அரசியலமைப்பு சீர் திருத்தத்தின் போதாகும் என்றால் தவறாகாது. அவர் 20ஐ ஆதரித்தாரா, இல்லையா என்பதையே ஒரு விவாத பொருளாக மாற்றியிருந்தார். நீங்கள் இருபதுக்கு ஆதரவளித்தீர்களா என யாராவது கேட்டால், சில இடங்களில் " ஆம் " என்ற பதிலையும், வேறு சில இடங்களில் " இல்லை " என்ற பதிலையும் சந்தர்ப்பத்தை பார்த்து கூறி வருகிறார். இதனை பார்க்கின்ற போது " திரிஷா உனக்கு தான்டா " என்ற திரைப்பட வசனமே நினைவுக்கு வருகிறது. இவரின் " ஆம் ", " இல்லை " என்ற பதில்களை கூட சகித்துக்கொண்டு கடந்துவிடலாம், நாம் 20ஐ பா.உ முஷர்ரப் ஆதரித்தார் என கூறினால், அவரது ஆதரவாளர்கள் கத்தி, கோடாரியை தூக்கி கொண்டு சண்டைக்கு வந்துவிடுவார்கள். இதனையே தாங்க முடியாதுள்ளது. நாம், அவர் இருபதை ஆதரித்ததாக கூறுவது, அவர் செய்த பிழையை சுட்டிக்காட்டுவதற்கே. இதுவே எதிர்ப்புக்கான காரணம்.  சில இடங்களில் எம்மை தூற்றிய அதே ஆதரவாளர்கள், அவர் 20ஐ ஆதரித்ததாக கூறும் போது மௌனம் காக்கின்றன

ர‌ணில், மைத்திரி, ச‌ஜித், ஹ‌க்கீம், ரிசாத் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த சம்பவங்கள்

  *ஏப்ரல் 21 குண்டு தாக்குதலுக்கு பின் ர‌ணில், மைத்திரி, ச‌ஜித், ஹ‌க்கீம், ரிசாத் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த சம்பவங்கள்* 1. 05.05.2019 அவிசாவளை, புவக்பிட்டி தமிழ் பாடசாலையில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு சாரி அணிந்து வருமாறு நிர்ப்பந்துக்கப்பட்டனர். http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_538.html  2. 05.05.2019 நீர்கொழும்பு நகரில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பிரதேசங்களில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின. இந்த அசம்பாவிதங்களின்போது வீடுகள் பல தாக்கப்பட்டதுடன் உடைமைகளும் சேதமாக்கப்பட்டன. 3. 05.05.2019  பள்ளிவாசல் ஒன்றும் தாக்குதலுக்கு இலக்கானது. 4. 05.05.2019  சில வீடுகளில் நகைகள் , பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டது. 5. 05.05.2019 வாகனங்கள்  தீக்கிரையாக்கப்பட்டதுடன் சேதமாக்கப்பட்டன.  6. 05.05.2019  பெரியமுல்லை, லாசரஸ் வீதி, பெரிய¬முல்லை செல்ல கந்த வீதி, தளுபத்தை, கல்கட்டுவை வீதியில் சமகி மாவத்தையில் அமைந்துள்ள வீடுகள் பலவற்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. 7. 05.05.2019 முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியன தாக்கி சேதமாக்கப்பட்டன. 

அடிப்ப‌டைவாத‌ம் என்றால் என்ன‌?

  அடிப்படைவாதம்   (Fundamentalism)   என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1]   என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5]   இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது.   [6]   சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில

ஆசாத் சாலி இதில் எந்த ரகம் என்பது அவரின் கடந்த கால அரசியல் நடவடிக்கைகளை கொண்டும் உரசிப் பார்க்கப்படல் வேண்டும்.

 அங்கெங்கெனாதபடி எங்குமாய் ! - ஒரு தொடர் பார்வை (3) எஸ்,எம்.எம். பஷீர் “இருக்கிறதோ இல்லையோ பிரச்சினைகளை தேடிப்பிடித்து அதனைத தவறாக  அறிகுறி கண்டு , பிழையான நிவாரணத்தைப் பிரயோகிப்பதே அரசியல் கலையாகும் “                                                                                       -ஏர்நெஸ்ட் பெண்    (Politics is the art of looking for trouble, finding it whether it exists or not, diagnosing it incorrectly, and applying the wrong remedy.  ~Ernest Benn)   இலங்கையில் முஸ்லிம் எதிர்ப்பு சூழ்நிலையில்  பௌத்த மத தீவிர சிறுபான்மை தனிமங்களுக்கும்  முஸ்லிம்களுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்பும் ஒரு அரசியல் மிக வேகமாக (பலத்துடன்) இருபுறமும்  செயற்பட்டு வருகிறது என்பதை அவதானிக்க முடிகிறது.  ஆசாத் சாலியின்  முஸ்லிம் சமூக அடக்குமுறைகளுக் கெதிரான ஆவேச பிரதிபலிப்பும் , உணர்வு மயப்படுத்தப்பட்ட  உரைகளும் , அதனைத் தொடர்ந்த அவரின் கைதும் , முஸ்லிம்களுக்குள் இன மத குரோத உணர்வுகளுக்கு உரமூட்டுவதையும்  பௌத்த தீவிரவாத சக்திகளை உஷார் படுத்துவதையும்  இன்று காணமுடிகிறது.  இந்தப் பின்னணியில்  முஸ்லிம் சமூக

பைஸர் முஸ்தபா நாளை (08) அம்பாறை விஜயம்

Image
  ( மினுவாங்கொடை நிருபர் ) முன்னாள் அமைச்சரும், முன்னாள் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, நாளை (08) வியாழக்கிழமை, அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்கிறார்.    அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீல.சு.க. யை மறுசீரமைத்து,  மேலும் பலப்படுத்தும் நோக்கிலேயே அவர் அங்கு விஜயம் மேற்கொள்கிறார்.  இவ்விஜயத்தின்போது,  அம்பாறை மாவட்ட ஸ்ரீல.சு.க. நகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களையும், ஸ்ரீல.சு.க. முன்னாள் மற்றும் இந்நாள் போராளிகளையும், ஆர்வலர்களையும், கட்சி உறுப்பினர்களையும், பேரபிமானிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இக்கலந்துரையாடலின்போது, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் எடுக்கப்படவேண்டிய பிரதான நடவடிக்கைகள் மற்றும் பங்களிப்புக்கள்  குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிய வருகிறது. ( ஐ. ஏ. காதிர் கான் )

முஸ்லிம் கட்சிகளுக்குள் பிளவா? நாடகமா?

Image
  Virakesari 04.04.2021 ************************ எம்.எஸ்.தீன் - அரசியல் அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 20வது திருத்தச் சட்ட மூலத்தின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே பலத்த கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன.  பொதுக் கூட்டங்களிலும், கட்சியின் உயர்பீடக் கூட்டங்களிலும் இக்கட்சிகளின் தலைவர்களாகிய ரவூப் ஹக்கீம், றிசாட் பதியூதீன் ஆகியோர்கள் 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கும் தங்களுக்கும், கட்சிக்கும் எந்தத் தொடர்புமில்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் இஸ்டம் போல் நடந்து கொண்டார்கள். அதனால், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும். விசாரணைகளை மேற்கொள்வற்காக  குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கின்றார்கள். இக்கருத்தக்களின் ஊடாக இவர்கள் தமது கட்சி ஆதரவாளர்களின் உணர்வுகளுக்கு ஆறுதலைகளை வழங்குவதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆதவாளர்களிடம் இவ்வாறு தெரிவித்துக் கொண்டாலும் நடைமுறைப்படுத்துவதில் காலதாமதங்கள் நீடித்துக் கொண்டே இருக்கின்றன. இதே வேளை, தலைவர்களி