சுகாதார‌ க‌ல்முனை மாவ‌ட்ட‌ம் என்ப‌து நீலாவ‌ணை முத‌ல் பொத்துவில் வ‌ரையாகும்.

 சுகாதார‌ க‌ல்முனை மாவ‌ட்ட‌த்தில் 700க்கும் அதிக‌மான‌ கொரோனா தொற்றாள‌ர் இருப்ப‌தாக‌ சுகாதார‌ அதிகாரிக‌ள் சொல்கின்ற‌ன‌ர்.

சுகாதார‌ க‌ல்முனை  மாவ‌ட்ட‌ம் என்ப‌து நீலாவ‌ணை முத‌ல் பொத்துவில் வ‌ரையாகும்.

ஆனால் க‌ல்முனை மாவ‌ட்ட‌த்தில் 700 பேர் என்ப‌தைக்காட்டி வெறும் க‌ல்முனையை அல்ல‌து க‌ல்முனை மாந‌க‌ரை ம‌ட்டும் லொக்ட‌வுன் செய்ய‌ப்போவ‌தாக‌ க‌தைக‌ள் அடிப‌டுகின்ற‌ன‌. இத்த‌னைக்கும் க‌ல்முனை மாந‌க‌ர‌ எல்லைக்குள் நூற்றுக்கு குறைவான‌ தொற்றாள‌ர்க‌ள் உள்ள‌தாக‌வே த‌க‌வ‌ல்க‌ள் சொல்கின்ற‌ன‌.

ஆக‌வே அப்ப‌டித்தான் லொக் ட‌வுன் செய்ய‌ வேண்டுமாயின் முழு  சுகாதார‌ க‌ல்முனை மாவ‌ட்ட‌த்தையும் லொக் ட‌வுன் செய்யுங்க‌ள். அப்போது க‌ல்முனை என்றொரு சுகாதார‌ மாவ‌ட்ட‌மாவ‌து இருக்கிற‌து என்ப‌தை நாடும்  உல‌கும் அறிய‌ட்டும்.

அதை த‌னி தேர்த‌ல் மாவ‌ட்ட‌மாக‌ பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்த‌ வேண்டும் என்ற‌  எம‌து க‌ட்சியின் கோரிக்கையை இல‌குவாக்கும்.

- உல‌மா க‌ட்சி

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்