மல்வானையிள் அமைந்துள்ள அஹதியா வள மையத்தை திறந்து வைக்கும் நிகழ்வு

 


ஏ.எல்.எம் உவைஸ் ஹாஜியார் 

மல்வானையிள் அமைந்துள்ள  அஹதியா வள மையத்தை   திறந்து வைத்தார்.

பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம் உவைஸ் ஹாஜியார் 
மல்வானையிள் அமைந்துள்ள  அஹதியா வள மையத்தை   திறந்து வைக்கும் நிகழ்வு  ஆகஸ்ட் 30ம் தகதி மல்வானை பிரதேசத்தில் நடை பெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்  குணசிரி ஜயனாத், எம். எம். ஏ இஸ்மாயில், காலி மாவட்ட முஸ்லிம்களின் ஒருங்கிணைப்பு தலைவர் ராசிக் அன்வர் முன்னால் மலேசியா துதுவர் அன்சார்,  அல் முபாரக் பாடசாலையின் அதிபர்,  மற்றும்  அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த மையத்தை அல் முபாரக் பள்ளியின் 1973-74 முன்னாள் மாணவர்கள் சங்கத்தினால் நன்கொடையாக  வழங்கி வைக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்