Skip to main content

Posts

Showing posts from August, 2020

மட்டுப்படுத்தப்பட்ட முறையில் விமான சேவைகளை முன்னெடுக்க தீர்மானம்

இலங்கை


சில நாடுகளுக்கு தொடர்ச்சியாக விமான சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

இத்தாலியின் மிலான், இங்கிலாந்தின் லண்டன், ஜப்பானின் டோக்கியோ, மாலைத்தீவின் மலே, ஜேர்மனியின் பிரான்ங்பர்ட், பிரான்ஸின் பரிஸ் மற்றும் அவுஸ்ரேலியாவின் சிட்னி ஆகிய நகரங்களுக்கே இவ்வாறு விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
குறித்த பகுதிகளுக்கு பயணிக்க விரும்புபவர்கள் காலி, கண்டி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை அலுவலகத்தின் ஊடாக டிக்கெட்டுகளை பதிவு செய்துகொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விடயம் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு 1979 எனும் துரித இலக்கம் அல்லது இணையத்தளம் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்த முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு நாடுகளினதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் தவிசாளர் நௌஷாட்டுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலிலாவது வெல்வதற்கு முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும்

ராஜபக்ஷக்களைப் பலப்படுத்துவது முஸ்லிம்களின் அவசரத் தேவை- ஸ்ரீல.பொ.பெ. முஸ்லிம் சம்மேளன தேசிய அமைப்பாளர் உவைஸ் 
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட எட்டு முஸ்லிம் வேட்பாளர்களும் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில்  வெற்றிபெற்றிருந்தால், முஸ்லிம்கள் மீதான நம்பிக்கையை ராஜபக்ஷ அரசாங்கத்தில் வென்றிருக்க முடியுமெனத் தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளன தேசிய அமைப்பாளரும், முன்னாள் மத்திய மாகான சபை உறுப்பினருமான ஏ.எல்.எம். உவைஸ், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலிலாவது இந்த நம்பிக்கையை வெல்வதற்கு முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.     கொழும்பு, மருதானையில் அவரது காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.    இதுபற்றி அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது, இம்முறை பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எட்டு முஸ்லிம் வேட்பாளர்களைக் களமிறக்கியிருந்தது. ஆனால், வன்னி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட  காதர் மஸ்தான் மாத்திரமே  பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார…

අද (2020 අගෝස්තු 26 වැනි දා බදාදා) "අරුණ" පුවත්පතේ පළ වී තිබෙන සාකච්ඡාවක්

இலங்கை முஸ்லிம்களின் சமய, கலாசார , அரசியல் , நிலம், பொருளாதார   மற்றும் தொல்லியல் பிரச்சினைகள் தொடர்பாக இன்றைய (26:08:2020) "அருண" பத்திகையில் வெளிவந்த பேட்டி..

--- --- --- --- ---
සාම්ප්‍රදායික මුස්ලිම්වරුන් ශක්තිමත් කරනවා නම් අන්තවාදීන් පරද්දන්න පුළුවන්
ජ්‍යෙෂ්ඨ කථිකාචාර්ය මුෆිසාල් අබූබකර්
අභිනව රජයේ අධිකරණ අමාත්‍ය ධූරයට ජනාධිපති නීතිඥ අලි සබ්රි මහතා පත් කිරීමත් සමඟ ම “මුස්ලිම් ප්‍රශ්නය” පිළිබඳ සංවාදය නැවත වතාවක් ඉදිරියට පැමිණ තිබේ. මෙම සංවාදයට පසුබිම් වී තිබෙන ඇතැම් මූලික කරුණු පිළිබඳව විමසීමට අපි පේරාදෙණිය විශ්වවිද්‍යාලයේ දර්ශන අංශයේ ජ්‍යෙෂ්ඨ කථිකාචාර්ය මුෆිසාල් අබුබකර් මහතා මුණ ගැසුණෙමු. කල්මුනේ උරුම අධ්‍යයන කවයේ උපදේශකවරයකු ද කල්මුනේ බහු ආගමික සංවිධානයේ උපදේශකවරයකු ද මහනුවර විද්වතුන් හා වෘත්තීයවේදීන්ගේ සංගමයේ නැගෙනහිර පළාත් සම්බන්ධීකරණ ලේකම්වරයා ද වන ඒ මහතා අන්තවාදයට එරෙහිව විවෘතව අදහස් පළ කරන මුස්ලිම් විද්වතුන් අතර ඉදිරියෙන් සිටියි. 
නිතර නිතර මුස්ලිම් ජනතාව මුල් කරගෙන ප්‍රශ්න ඇති වෙන්නේ ඇයි?
ඕනෑම රටක, ඕනෑම සමාජයක ප‍්‍රශ්න ඇති වෙනවා. අපේ රටේ සිංහල සහ මුස්ලිම් ජනතාව අතරත්, ස…

முன்னாள் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்து 2020 பொதுத்தேர்­தலில் தோல்­வியைத் தழு­வி­ய­வர்கள்

2020 பாராளுமன்றத்தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்
எஸ்.என்.எம்.சுஹைல்
ஒன்­ப­தா­வது பாரா­ளு­மன்றத்தேர்­தலில் மக்கள் தீர்ப்பளித்து இரண்டு வாரங்கள் கடந்­து ­விட்­டன. வெற்றி தோல்­விகள் சகஜம், என்­றாலும், தோல்­விக்­கான கார­ணங்கள் கண்­ட­றி­யப்­பட்டு அடுத்த தடவை தவ­று­களைத் திருத்­திக்­கொண்டு பாரா­ளு­மன்றம் செல்லத்தயா­ராக வேண்டும். அத்­தோடு, புதிய முகங்கள் பாரா­ளு­மன்­றத்­துக்குச் செல்­லும் ­போது, யாரா­வது தோற்­றுப்­போ­க ­வேண்­டிய நிலை­மையும் ஏற்­ப­டு­கின்­றது. அது ­த­விர, பிரிந்து கேட்­ட­மை­யி­னாலும் பலர் தோல்­வியைச் சந்­தித்திருக்­கின்­றனர்.
முன்னாள் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்து 2020 பொதுத்தேர்­தலில் தோல்­வியைத் தழு­வி­ய­வர்கள் ­தொ­டர்­பான பார்வை இது.
ஏ.எச்.எம்.பௌஸி
1959 ஆம் ஆண்டு அர­சி­யலில் பிர­வே­சித்த மூத்த அர­சி­யல்­வா­தியே ஏ.எச்.எம்.பௌஸி. மாளி­கா­வத்தை வட்­டா­ரத்தில் தொடர்ந்தும் 1960, 1962 மற்றும் 1965 ஆம் ஆண்­டு­க­ளிலும் போட்­டி­யிட்டார். 1968 ஆம் ஆண்டு கொழும்பு மாந­கரின் பிரதி மேய­ரானார். 1973 ஆம் ஆண்டு கொழும்பு மாந­கர சபையின் மேய­ரானார். …

இலங்கையின் முக்கிய தொலைபேசி இலக்கங்கள்

#இலங்கையின்_முக்கிய_தொலைபேசி_இலக்கங்கள்
#யாரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய ● பிரதமர் – 011-2321406
● அவசர பொலிஸ் பிரிவு – 119, 011-5717171
● அம்புலன்ஸ் (கொழும்பு) – 110
● பெண்களிற்கெதிரான வன்முறைகள் – 1938
● அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் – 1919
● நீர் வடிகாலமைப்புச் சபை – 1939
● போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகள் – 1984
● குடியகல்வு மற்றும் குடிவரவு – 1962
● கல்வி அமைச்சு – 1988
● விசாரணை மற்றும் கண்காணிப்பு – 1905
● IMEI மீளாய்வு அலகு – 1909
● விவசாயிகளுக்கான சேவைகள் – 1918
● மனித உரிமைகள் தொடர்பான முறைபாடுகள் – 1996
● வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களது முறைபாடுகள் – 1989
● தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் – 1984
● நுகர்வோரின் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் – 1977
● மொழிகள் சார் பிரச்சினைகள் – 1956
● உளநலம் சார் பிரச்சினைகள் – 021 222 6666
● சட்ட உதவி ஆணைக்குழு – 021 222 4545
● சிறுவர் துஸ்பிரயோகம் – 1929
● பரீட்சை திணைக்களம் – 1911
● உயர்கல்வி அமைச்சு – 1918
● தேசிய உதவி மையம் – 118
● போதனா வைத்தியசாலை விபத்துப்பிரிவு – 011-2691111
● குருதி வங்கி – 011-2695728, 011-2692317, 011-267479…

அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்!

ஊடகப்பிரிவு-நீதி அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அலி சப்ரி, சகல சமூகங்களாலும் நேசிக்கப்படும் வகையில், பவ்வியமான கருத்துக்களை வௌியிடுவாரென தான் எதிர்பார்ப்பதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.ராஜபக்ஷக்களின் அரசாங்கத்தில், நீதி அமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளதை, முஸ்லிம் காங்கிரஸ் பெருமனதுடன் வரவேற்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.எனினும், அவர் அண்மையில் தெரிவித்து வரும் கருத்துக்கள் தொடர்பில், ஹாபிஸ் நஸீர் அஹமட் குறிப்பிட்டுள்ளதாவது,"குறித்த ஒரு சமூகத்தின் பிரதிநிதியாகச் செயற்படாது, அரசாங்கத்தின் கொள்கைகளைத் துணிச்சலுடன் முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை, சிறுபான்மை மக்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. அமைச்சுப் பொறுப்பையேற்ற சில பொழுதுகளில் இவ்வாறான கருத்தை அமைச்சர் அலி சப்ரி வௌியிட்டமை, மகிழ்ச்சிப்பிரவாகத்தின் வௌிப்பாடாகவே நான் பார்க்கிறேன். எந்த விடயத்திலும் உணர்ச்சிவசப்படாமல் கருத்துக்களை வௌியிட வேண்டிய காலத் தேவையில் நாம் உள்ளோம். சில தலைமைகளின் உணர்ச்சிகரப் …

ஏ.எம் ஜெமில் என்னை தோல்வியடையச் செய்ய முழு முயற்சியாக ஈடுபட்டார்

கல்முனை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இல்லாதெழிக்க முன்னாள் மாகாண சபை உறுபினர் ஜெமில் பகிரங்கமாக செயற்பட்டார்பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் சூளுரை...==================================
(சர்ஜுன் லாபீர்)
கல்முனை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவினை இல்லாமல் செய்ய நேரடியாகவும்,மறைமுகமாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம் ஜெமில் கடந்த தேர்தல் காலங்களில் செயற்பட்டார் குறிப்பாக என்னை தோல்வியடையச் செய்ய முழு முயற்சியாக ஈடுபட்டார் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவித்தார்.
இன்று(14) தனது வெற்றி குறித்தும்,மக்களுக்கு நன்றி தெரிவிப்பது சம்மந்தமாகவும், சமகால அரசியல் விடயங்கள் பற்றியும் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் கல்முனை தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை ஒரேயொரு வேட்பாளராக என்னை மட்டும் நிறுத்தி கல்முனையின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்சியின் தலைமை பகிரங்கமாக கல்முனையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தெரிவித்…