மதுபான நிலையங்களில் மதுப்பிரியர்கள் அட்டகாசம்


பாறுக் ஷிஹான்

மதுபான நிலையங்களில் சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்துவதில் பொலிஸார்   ஈடுபட்டு வருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த மதுபான நிலையங்கள்  திங்கட்கிழமை(20) இன்று ஆரம்பிக்கப்பட்டன.


திங்கட்கிழமை(20) காலை முதல் கல்முனை  சம்மாந்துறை பகுதிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களில் அதிக மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காது ஆர்வத்துடன் மது கொள்வனவு செய்ததை அவதானிக்க முடிந்தது.

  எனினும் அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸார் குறித்த மதுப்பிரியர்களிடம் சமூக இடைவெளியை பேணுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்