BREAKING NEWS

APRIL 14, 2020
முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷார்ட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் புத்தளத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் நடந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது
Post a Comment