கொரோனா வைரஸால் மரணித்தவரின் உடல் தகனம் செய்யப்பட்டது !
Posted by aljazeeralanka.com on April 02, 2020 in | Comments : 0
BREAKING NEWS
கொரோனா வைரஸால் மரணித்தவரின் உடல் தகனம் செய்யப்பட்டது !
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் உயிரிழந்தவரின் உடல் சற்றுமுன் கொட்டிகாவத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டதாக அறியமுடிந்தது.
முன்னதாக மருதானையை சேர்ந்த அவரின் குடும்ப உறவினர்களுக்கு உடல் காண்பிக்கப்பட்டது.
நேற்று இரவு முதல் ஜனாஸாவை பெற்று அடக்கம் செய்ய குடும்பத்தார் தீவிர முயற்சிகளை எடுத்தபோதும் மருத்துவ காரணங்களை காட்டி அதற்கு அரச தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்படவில்லை.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment