முன்னாள் பாராளுன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தேசிய காங்கிரசில் இணைந்தார்.
Posted by aljazeeralanka.com on March 09, 2020 in nc | Comments : 0
நூருல் ஹுதா உமர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு பின்னர் ஐக்கிய தேசிய கட்சி தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில், தேசிய காங்கிரசின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா அவர்கள் முன்னிலையில் இன்று காலை சம்மாந்துறையில் வைத்து இணைந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் முன்னாள் இராஜதந்திரியும் தேசிய காங்கிரசின் சிரேஸ்ட பிரதித் தலைவருமான டாக்டர் ஏ. உதுமா லெப்பை, அண்மையில் தேசிய காங்கிரசில் இணைந்து கொண்ட பளீல் வீ. ஏ ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment