(எம்.என்.எம்.அப்ராஸ்)
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏ.ஆர்.மன்சூர் பெளண்டேசன் முதன் முறையாக “பெண்மையை போற்றுவோம், கொண்டாடுவோம்” எனும் நிகழ்வை எதிர்வரும் மார்ச் 29 ஆம் திகதி
நாடாத்த தீர்மானித்துள்ளது.
இந்நிகழ்வில், கல்வி, இலக்கியம், சமூக சேவை, கிராமியக் கைத்தொழில், ஊடகம், நிர்வாகம், சட்டம், வைத்தியம், தொழில்நுட்பம், சுய தொழில் வியாபாரம், விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளில் தடம் பதித்த அம்பாரை மாவட்ட பெண்கள் கெளரவிக்கப்படவுள்ளதனால் துறை சார்ந்தவர்கள் தங்களது விபரங்களை மார்ச் 08 ஆம் திகதிக்கு முன்பாக armunsoorfoundation2018@gmail.
எனும் தொலைபேசி இலக்கத்திற்கோ குறுந்தகவல் , அல்லது A.R.MUNSOOR FOUNDATION எனும் முக நூல் சமூகவலைத்தள பக்கத்தில் அனுப்பி
அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Post a Comment