( மினுவாங்கொடை நிருபர் )
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா ? என்பதைக் கண்டறிய அரசு முன்னெடுக்கும் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்யும் நடவடிக்கைக்கு, தனது ஹோட்டலை வழங்க இலங்கை வர்த்தகர் ஒருவர் முன்வந்துள்ளார்.
"சன்ஹில் குரூப்" தலைவர் சுனேந்திர வஸந்த பெரேரா என்ற கரோக்கே வஸந்த என்பவரே, இவ்வாறு தனது கட்டுநாயக்க பகுதியில் உள்ள தனது ஹோட்டலை அரசுக்கு தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்க முன்வந்துள்ளார்.
Post a Comment