சாய்ந்தமருதுக்கு தோடம்பழ உறுப்பினர்கள் தேசிய காங்கிரஸ் அரசியல் கட்சியில்


சாய்ந்தமருதுக்கு தோடம்பழ உறுப்பினர்கள் தேசிய காங்கிரஸ் அரசியல் கட்சியில் முழுமையாக இணைந்து கொண்டார்கள்
**********************************************
சாய்ந்தமருது தோடம்பழ மாநகர சபை உறுப்பினர்கள் ,பள்ளித் தலைவர் ,சலீம்Ds, உட்பட இன்னும் பலர் இன்று முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்து கொண்டார்கள் உத்தியோகபூர்வமாக

எதிர் வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவடன் இணைந்து அரசியல் செயற்பாடுகளில் முழுமையாக  ஈடுபடப்போவதாக வாக்குறுதியும் வழங்கியுள்ளார்கள் இது முன்னாள் அமைச்சர் அதாஉல்லா சாய்ந்தமருதுக்கான தனியான நகரசபையை பெற்றுத் தந்ததற்கு அன்று சாய்ந்தமருது பள்ளி நிர்வாகம் வழங்கிய வாக்குறுதி யார் நகர சபையை பெற்று தந்தாலும் அவர்களை தோளில் சுமந்து செல்வோம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும் சந்தர்ப்பமாகும் .

ஆனால் மாளிகைக்காடு தோடம்பழ உறுப்பினர் மற்றும் சாய்ந்தமருது பெண் இரண்டு உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயம்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்