கல்முனை அல்-ஹாமியா அரபு கலாசாலையில் சுதந்திர தின நிகழ்வுகள்(எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனை அல்-ஹாமியா அரபு கலாசாலையில் சுதந்திர தின நிகழ்வுகள்
அதிபர் ஏ.சீ தஸ்திக்(மதனி) தலைமையில் (04)
கலாசாலையில் இடம்பெற்றது .இதில் பிரதம விருந்தினராக கலாசாலையின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சூதீன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார் .இதில் நிர்வாக சபை உறுப்பினர்கள் ,அரச ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதன் போது மரநடுகையும் கடற்கரை பகுதியை சுத்தப்படுத்தும்
சிரமதான நிகழ்வும் இடம்பெற்றது

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்