Skip to main content

இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!!

  முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!!  இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது..  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்

முஸ்லிம் காங்கிரசின் நடப்பு ஆண்டுக்கான நிர்வாகிகளாக பின்வருவோர்


#29வது பேராளர் மாநாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நடப்பு ஆண்டுக்கான நிர்வாகிகளாக பின்வருவோர் ஏகமனதாகத் தக்பீர் முழக்கத்துடன் தெரிவு செய்யபட்டனர்.

(சர்ஜுன் லாபீர்)

தலைவர்-ரவூப் ஹக்கீம்

தவிசாளர்-ஏ.எல். அப்துல் மஜிட்

சிரேஸ்ட பிரதி தலைவர்-எம்.எஸ்.எம்.அஸ்லம்

பிரதி தலைவர் 01-ஹாபீஸ் நஸீர் அகமட்

பிரதி தலைவர் 02-யூ.டி.எம்.அன்வர்

பிரதி தலைவர் 03-எச்.எம்.எம்.ஹரிஸ்

பிரதி தலைவர் 04-எஸ்.எம்.ஏ.கபூர்

கட்சியின் செயலாளர்-எம்.நிசாம் காரியப்பர்

கட்சியின் பொருளாளர்-பைசால் காசீம்

தேசிய ஒருங்கிணைப்பு செயலாளர்-எம்.ஐ.எம்.மன்சூர்

மஜ்லிஸ் சூரா தலைவர் மௌலவி- ஏ.எல்.எம்.கலீல்

தேசிய கொள்கை பரப்புச் செயலாளர்-யு.எல்.எம்.முபீன்

கட்சியின் தேசிய அமைப்பாளர்-சபீக் ரஜாப்தீன்

கட்சியின் அரசியல் விவகார பணிப்பாளர் -சட்டத்தரணி எம்.பி பாறூக்

கட்சியின் சர்வதேச விவகார பணிப்பாளர்-சட்டத்தரணி ஏ.எல்.எம் பாயிஸ்

கட்சியின் ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புக்களுக்கான பணிப்பாளர்-எம்.எஸ்.தெளபீக்

உலமா காங்கிரஸ் தலைவர் மெளலவி எச்.எம் எம் இல்லியாஸ்

கட்சியின் பிரதி தவிசாளர்-என்.எம்.நயிமுல்லாஹ்

கட்சியின் பிரதி செயலாளர்-மன்சூர் ஏ காதர்

மஜ்லிஸ் சூராவின் பிரதி தலைவர்-எம்.சியாட் ஹமீட்

கட்சியின் பிரதி ஒருங்கினைப்பு செயலாளர்-ரகுமத் மன்சூர்

பிரதி பொருளாளர்;- ஏ.சி யஹியாக்கான்

பிரதி தேசிய கொள்கை பரப்பு செயலாளர்-அலி சாஹிர் மெளலானா

கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர்- ஏ.எம் ஜெமில்

அரசியல் விவகார ஒருங்கிணைப்பு செயலாளர்-ஏ.எல்.எம்.நஸீர்

கட்சியின் கல்வி,கலாச்சார விவகாரங்களுக்கான பணிப்பாளர்-ஆர்.எம் அன்வர்

கட்சியின் சமூக சேவைகள் அனர்த்தம் முகாமைத்துவ பணிப்பாளர்-எம்.எஸ் உதுமாலெப்பை

கட்சியின் இளைஞர் மற்றும் வேலைவாய்ப்பு பணிப்பாளர்-ஏ.எல் தவம்.

கட்சியின் செயற்குழு செயலாளர்;-ஏ.ஜெ.எம் ரிஸ்வி

பேராளர் மாநாடு செயலாளர் எம்.எச்
அப்துல் ஹை

மசூரா குழு செயலாளர்-யூ.எம் வாஹீட்

Comments

Popular posts from this blog

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்* *(தொடரும்)* 146.23.11.2017அரசாங்க  தேசிய பாடசாலையான கண்டி மகளிர் உயர் பாடசாலைக்குநியமனம் பெற்று சென்ற  முஸ்லிம் ஆசிரியைக்கு பாடம் நடத்தஅதிபர் மறுப்பு வெளியிடப்பட்டது. http://www.madawalanews.com/2017/11/blog-post_373.html 145. காலி – தூவ பிரதேசத்தில் அமைந்துள்ள சமகிவத்தை குடியிடுப்பு பகுதியிலுள்ள முஸ்லிம் நபரொருவரின் வீடொன்றின்  மீது அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.  http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_912.html 144. 20.11.2017 வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_180.html 143. 17.11.2017    300க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளை எல்லாம் இடைமறித்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பிரவேசித்து இரவு 9.30 மணியளவில் தம

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத