ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சாய்ந்தமருது ஏ.சி யஹியாகான் தேசிய பிரதி பொருளாளராகb தெரிவு செய்யபட்டனர்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இவ்வருடத்திற்கான கட்டாய உயர்பீடத்திற்கான கூட்டத்தின் தீர்மானத்திற்கமைய புதிய வருடத்திற்கான மிக முக்கியமான உயர்பீட பதவிகளில் ஒன்றாகிய தேசிய பிரதி பொருளாளர் பதவிக்கு உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொருளாளரும் சாய்ந்தமருதில் முக்கிய அரசியல் பிரமுகர்த்தாவுமாகிய .சி.எஹியாகான் சேர் அவர்கள் கட்டாய உயர்பீடத்தினால் நேற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார் அதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் சேர் அவர்கள் பேராளர் மாநாட்டில் அறிவித்திருக்கிறார் .சி.எஹியாகான் சேர் அவர்கள் கடந்த இரண்டு மூன்று தேர்தல்களில் கட்சிக்காக தனது உயிரைக் கூட துச்சமென மதித்து கட்சியின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டு கட்சியை கொண்டு சென்று ஒரு முக்கிய இடம் பிடித்தவர் என்ற அடிப்படையில்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் அவரை சாய்ந்தமருது மண்ணிலே அவரை கௌரவித்துள்ளது அதே போன்று அண்மையில் இணைந்து கொண்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் அவர்களும் பிரதி தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் சாய்ந்தமருதில் மிக முக்கியமான இரு துருவங்கள் என கூறப்படும் .சி.எஹியாகான் மற்றும் ஜெமீல் அவர்கள்
சாய்ந்தமருதின் சார்பாக உயர் பதவிகள் வழங்கப்பற்று கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்எங்களுடைய உயர்பீடத்தினாலும் கட்சியின் தலைமையினாலும் சாய்ந்தமருது மண்  கௌரவிக்கப்பட்டுள்ளது
Attachments area

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்