சுவருக்கு வர்ணம் தீட்டும் செயற்திட்டம் ஏ.ஆர். மன்சூர் பவுண்டேசனினால் கல்முனையில் ஆரம்பம்.

அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷ அவர்களின் கருத்திட்டத்தில் உருவான வெற்று சுவருக்கு வர்ணம் தீட்டும் நடவடிக்கையில் கல்முனை மண்ணில் ARM.mansoor foundation யினால் கல்முனை கடற்கரை பள்ளி வளாக சுவரில் வர்ணம் தீட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

- கல்முனை ஜெளஸான்Comments

popular posts

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பையை பெறும் மிக‌ இல‌குவான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருந்தும் இப்போது ஒப்பாரி வைப்ப‌தில் ப‌ல‌னில்லை.

சஜித் தலைமையிலான அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு !