எதிர்வரும் பொதுத்தேர்தலில் பெறக்கூடிய ஆசனங்கள்,
Posted by aljazeeralanka.com on January 26, 2020 in 2020 election | Comments : 0
2019ல் நடை பெற்ற ஜனாதிபதித்தேர்தலில் கட்சிகள் மாவட்டரீதியாக பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பெறக்கூடிய ஆசனங்கள்,
*கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்ற மாவட்டங்கள்,16
1)பதுள்ளை மாவட்டம் மொத்த ஆசனங்கள் -08
-
SLPP 2 76 211. - 05
UNP 2 51 706 - 03
ஏனைய கட்சிகள் 32428
ஆசனம் இல்லை
மொத்த வாக்கு 567323
2) மொனராகலை மாவட்டம் -
மொத்த ஆசனங்கள் -05
SLPP 208814 - 04
UNP. 92539. - 01
ஏனைய கட்சிகள் 18251
மொத்த வாக்குகள் 322604
3) இரத்தினபுரி மாவட்டம்
மொத்த ஆசனங்கள் -11
SLPP. 448044 -07
UNP 264503 -04
ஏனைய கட்சிகள் 35124
மொத்த வாக்கு 753525
4) கேகாலை மாவட்டம்
மொத்த ஆசனங்கள் -09
SLPP 324484 -06
UNP 228032 -03
ஏனையகட்சிகள் 27315
மொத்த வாக்கு 580983
5)அம்பாந்தோட்டை மாவட்டம்
மொத்த ஆசனங்கள் - 07
SLPP. 278804. -05
UNP. 108906 -02
ஏனைய கட்சிகள் 33664
மொத்த வாக்கு 424553
6) காலி மாவட்டம்
மொத்த ஆசனங்கள் -10
SLPP 466148 -07
UNP. 217401 -03
ஏனைய கட்சிகள் 41809
மொத்த வாக்கு 731236
7) மாத்தறை மாவட்டம்
மொத்த ஆசனங்கள் -08
SLPP. 374481. -06
UNP. 149026. -02
ஏனைய கட்சிகள் 33361
மொத்த வாக்குகள் 560650
8)கண்டி மாவட்டம்
மொத்த ஆசனங்கள் - 12
SLPP. 471502. - 07
UNP. 417355 -05
ஏனைய கட்சிகள் 46018
மொத்த வாக்குகள் 943895
9) மாத்தளை மாவட்டம்
மொத்த ஆசனங்கள் - 05
SLPP. 187821 -03
UNP. 134291 -02
ஏனைய கட்சிகள் 17109
மொத்த வாக்குகள் 342473
10 ) கம்பஹா மாவட்டம்
மொத்த ஆசனங்கள் - 18
SLPP. 855870 - 11
UNP. 494671 - 06
JVP+ஏனைய கட்சிகள்
93259- 01
மொத்த வாக்குகள் 1459551
11) களுத்துறை மாவட்டம்
மொத்த ஆசனங்கள் -10
SLPP. 482920 - 06
UNP. 284213 - 03
JVP+ஏனைய கட்சிகள்
44630. - 01
மொத்த வாக்குகள் 818610
12) கொழும்பு மாவட்டம்
மொத்த ஆசனங்கள் -19
SLPP. 727713 - 11
UNP 559921 -07
JVP+ஏனைய கட்சிகள்
80543 -01
மொத்த வாக்குகள் 1383510
13) அனுராத புரமாவட்டம்
மொத்த ஆசனங்கள் -09
SLPP 342223 -06
UNP. 202348. -03
ஏனைய கட்சிகள் 35775
மொத்த வாக்குகள் 585262
14) பொலநறுவை மாவட்டம்
மொத்த ஆசனங்கள் -05
SLPP. 147340 -03
UNP 112473 -02
ஏனைய கட்சிகள் 18111
மொத்த வாக்குகள் 280487
15) புத்தளம் மாவட்டம்
மொத்த ஆசனங்கள் -08
SLPP. 230760 -05
UNP 199356 -03
ஏனைய கட்சிகள் 23860
மொத்த வாக்குகள் 458454
16)குருநாகலை மாவட்டம்
மொத்த ஆசனங்கள் -15
SLPP. 652272 -09
UNP. 416961 -06
ஏனைய கட்சிகள் 57371
மொத்த வாக்குகள் 1135132
*சஜித் வெற்றி பெற்ற மாவட்டங்
1)நுவரெலியா மாவட்டம்
மொத்த ஆசனங்கள் -08
UNP. 227913. -05
SLPP. 175873 -03
ஏனைய கட்சிகள் 23128
மொத்த வாக்குகள் 484019
2)யாழ்ப்பாண மாவட்டம்
மொத்த ஆசனங்கள் -07
UNP. 312722 -06
SLPP. 23261 -01
ஏனைய கட்சிகள் 36930
மொத்த வாக்குகள் 384164
3) வன்னி மாவட்டம்
மொத்த ஆசனங்கள் -06
UNP. 174739 -05
SLPP. 26105 - 01
ஏனைய கட்சிகள் 11934
மொத்த வாக்குகள் 216072
4) அம்பாரை மாவட்டம்
மொத்த ஆசனங்கள் - 07
UNP 259673 - 05
SLPP 135058 -02
ஏனைய கட்சிகள் 16839
மொத்த வாக்குகள் 414728
5)திருகோணமலை மாவட்டம்
மொத்த ஆசனங்கள் - 04
UNP. 166841 -03
SLPP. 54135 - 01
ஏனைய கட்சிகள் 10434
மொத்த வாக்குகள் 233242
6)மட்டக்களப்பு மாவட்டம்
மொத்த ஆசனங்கள் - 05
UNP 238649 - 04
SLPP 38460 - 01
ஏனைய கட்சிகள் 26112
மொத்த வாக்குகள் 307479
SLPPன் மொத்த வாக்குகள்
6924255 (52.25%)
ஆசனங்கள் -110
தேசியப்பட்டியல் -16
மொத்த ஆசனம் -126
UNPன் மொத்த வாக்குகள்
5564239 (41.99%)
ஆசனங்கள் -83
தேசியப்பட்டியல் -12
மொத்த ஆசனம் -95
JVP ன் வாக்குகள்
418553
ஆசனங்கள் -03
தேசியப்பட்டியல் -01
மொத்த ஆசனம் -04
ஏனைய கட்சிகளின் மொத்தவாக்கு 345452 இது
ஆசனங்களற்றது(5% க்கு கறைவானது)
சென்ற ஜனாதிபதித்தேர்தலில்
UNPகு ஆதரவு வழங்கிய TNA
போன்ற சிலகட்சிகள் பொதுத்தேர்தலில் தனியாக போட்டியிட உள்ளதாலும்
ஜனாதிபதி கோட்டாபயவின்
சிறந்த செயற்பாடுகளால் வடக்கு கிழக்கு சிறுபான்மை
மக்கள் உட்பட நாட்டின் சகல மக்களினதும் ஆதரவு SLPPயை
நோக்கியதாக உள்ளதாலும்
UNPஇதைவிட குறைவான ஆசனங்களையே கைப்பற்றும்,
அம்பாரை, திருகோணமலை ,
போன்றவற்ரை SLpP யிடமும்
மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்
வன்னி ஆகியவற்ரை TNAயிடமும் இழந்துவிட்டு
நுவரெலியா மாவட்டத்தை
மாத்திரம் கைப்பற்றக்கூடும்,
From FB
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment