கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேவை மன்றத்தினால் கல்முனையில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது

கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேவை மன்றத்தினால் கல்முனை தனியார் பஸ் நிலைய தரிப்பிடத்தில் காலை 9 மணிக்கு 3வது தடவையாக 2020க்கு பொங்கல் விழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

தலைமை திரு.ந.சங்கீத் தலைவர் தமிழ் இளைஞர் சேனை, கல்முனை பிராந்தியம்

கெளரவ அதிதிகள் திரு.வே.ஜெகதீசன் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் அம்பாறை.

விசேட அதிதிகள் திரு.ரி.ஜே. அதிசயராய் உப பிரதேச செயலாளர் கல்முனை உப பிரதேச செயலகம், மற்றும் திரு.இரா.முரளிஸ்வரன்  வைத்திய அத்தியட்சகர் கல்முனை ஆதார வைத்தியசாலை.

சிறப்பு அதிதிகள் திரு பிரசாத் உதேச கொடித்துவக் பிரதேச கட்டளை அதிகாரி விசேட அதிரடிப்படை அம்பாறை மற்றும் திரு மேஜர்.ஏஸ்.எச்.சுதுசிங்க 2ம் கட்டளை அதிகாரி, இராணுவ முகாம் கல்முனை

கல்முனை மாநகர சபை பொறியியலாளர் திரு.சத்தியானம் மற்றும் அரசியல் பிரமுகர்கள், உறுப்பினர்கள் தமிழ் இளைஞர் சேனை, கல்முனை பிராந்தியம், மாதர் சங்க உறுப்பினர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

- நிறுவர் கல்முனை ஜெளஸான்


Comments

popular posts

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பையை பெறும் மிக‌ இல‌குவான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருந்தும் இப்போது ஒப்பாரி வைப்ப‌தில் ப‌ல‌னில்லை.

சஜித் தலைமையிலான அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு !