ஏ.ஆர். மன்சூர் பவுண்டேசனினால் ஆரம்பிக்கப்பட்ட சுவருக்கு வர்ணம் தீட்டும் செயற்திட்டம் தொடரந்தும் இரண்டாவது நாளாக

அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷ அவர்களின் கருத்திட்டத்தில் உருவான வெற்று சுவருக்கு வர்ணம் தீட்டும் நடவடிக்கை ஏ.ஆர். மன்சூர் பவுண்டேசனினால் கல்முனையில் 2வது நாளாக இடம்பெறுகின்றது.

இன்று அதிகாலை 3 மணியில் இருந்து இரவு 10 மணி தாண்டியும் 12 மணி வரை செயற்படுவதாகவும் களத்தில் செயற்படும் AR.Munsoor foundation செயற்பாட்டாளர் நிப்ராஸ் மன்சூர் அறிவித்தார்.

அத்துடன் அவருடன் பல செயற்பட்டாளர்கள் களத்தில் ஈடுபடுகின்றனர். இந்த செயற்பாட்டிற்க்கு முழு ஆதரவையும் வழங்கும் சட்டத்தரணி மர்யம் நலிமுதினை பாராட்டாமல் இருக்க முடியாது.

- கல்முனை ஜெளஸான்Comments

popular posts

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பையை பெறும் மிக‌ இல‌குவான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருந்தும் இப்போது ஒப்பாரி வைப்ப‌தில் ப‌ல‌னில்லை.

சஜித் தலைமையிலான அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு !