பண்டார நாயக்க உருவச் சிலைக்கு மலர் அஞ்சலி
Posted by aljazeeralanka.com on January 08, 2020 in | Comments : 0
( மினுவாங்கொடை நிருபர் )
முன்னாள் பிரதமர் அமரர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டார நாயக்கவின் பிறந்ததின நிகழ்வு, (08) புதன்கிழமை காலை, காலி முகத்திடலில் அமைந்துள்ள அன்னாரது உருவச்சிலைக்கு அருகில் இடம்பெற்றது. நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர். முன்னாள் ஜனாதிபதி, உருவச்சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்துவதையும், இராஜாங்க அமைச்சர் தயாசிறி தயாசேகர மலர் மாலை அணிவிப்பதையும், பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா முன்னாள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதையும் காணலாம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment