198வது வருட கொடியேற்ற விழா சுன்னத்துவல் ஜமாஆத்தை வளர்த்ததா அல்லது களவாணிகளை வளர்த்ததா?
Posted by aljazeeralanka.com on January 26, 2020 in Kalmunai kodi | Comments : 0
மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகத்தின் பெயரை வைத்து நான்கு களவாணிகளின் கையாடல்...
நிர்வாகம் காலவதியாகி பல ஆண்டுகளாகி விட்ட நிலையில் நான்கு களவாணிகள் தொடர்ச்சியாக செய்யிதுனா சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அவர்களுக்கு அவப்பெயர் எடுத்து கொடுக்கின்றனர்..
இந்த களவாணிகள் செய்கின்ற களவினால் பள்ளிக்கும், ஜமாஅத்தினருக்கும், உலமாக்களுக்கும், ஊருக்கும், மக்களுக்கும், அவப்பெயரைக் கொடுக்கின்றது.
ஆகவே மக்களாகி நீங்கள் அங்கே இருக்கின்ற உண்டியலிலோ, களவாணிகளிடமோ பணமோ, காணிக்கையோ கொடுப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்,
மற்றும் வருடம் ஒன்றுக்கு அறுபது லட்சத்துக்கு மேல் காணிக்கை பணமாக கிடைக்கின்றது இதற்கான கணக்கு அறிக்கை இதுவரை மக்களுக்கு காண்பிக்கப்படுவது இல்லை..
மற்றும் இந்தப் பள்ளியை சுற்றி வசதி குறைந்வர்கள் இருக்கின்றார்கள் வருடம் ஒன்றுக்கு ஐந்து கூடும்பங்களை கவனித்திருந்தாலும் அவர்களின் வறுமையை ஒளித்து பூரண சுன்னத்துவல் ஜமாஆத்தினறாக தொழுகையில் ஈடுபட்டு இருப்பார்கள்,
மற்றும் முஹ்யித்தீன் ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல்,
கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை நம்பிக்கையாளர் சபை இரண்டும், கலைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன இதனை மக்கள் நன்கு அறிவார்கள் இந்த இரண்டு நிர்வாகத்தையும் வைத்து Dr.Azees கல்முனையானை கேனயனாக்கிக் கொண்டு இருக்கின்றார் ஒருநாள் கல்முனையான் விழித்துக் கொள்ளுவான் இன்ஷா அல்லாஹ்..
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment