கல்முனை கடற்கரை பிரதேசத்தில் இராணுவ படையினர் இன்று 29.12.2019 சிரமதானத்தில் ஈடுபட்டனர்.
இந்த சிரமதானத்தில் கல்முனையைச்சேர்ந்த வாலிபர்களும் ஈடுபட்டிருந்தனர். சிரமதானத்தில் ஈடுபட்ட அனைத்து சகோதர்களுக்கும் வாழ்த்துக்கள்.
- கல்முனை ஜவ்சான்
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment