கல்முனை சன்ப்ரைட் இளைஞர் கழகத்தின் வருடாந்த கற்றல் உபகரனங்கள் வழங்கள் 2020.
கல்முனை சன்ப்ரைட் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் தெரிவு செய்யபட்ட பெற்றோரை இழந்த மற்றும் வறுமை கோட்டின் கீழ் வாழுகின்ற பாரிய சிரமங்களை எதிர்கொள்ளும் மாணவர்ளுக்காக பாடசாலை கற்றல் உபகரணங்கள்
இன்று ( 2019.12.29) ஆம் திகதி கழக உறுப்பினர்களால் வழங்கபட்டது.
நிருபர்: கல்முனை Jowzan
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment