இலங்கையை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் ஓவியம் வரைந்து கொண்டிருந்த
பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.
பொத்துபிட்டிய பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் வாகனத்தில் கலவான பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனே மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
எனினும் விபத்திற்கு காரணமான ஆசிரியர் இன்னமும் கைது செய்யப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
வீதி ஓரத்தில் ஓவியம் வரைந்து கொண்டிருந்த மாணவன் மீதே வாகனம் மோதுண்டுள்ளது. உயிரிழந்த மாணவன் கலைத் துறையில் மிகவும் திறமையானவர் என குறிப்பிடப்படுகின்றது.
உயிரிழந்த மாணவனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும் ஆசிரியர் எந்த பிரச்சினையுமின்றி பாடசாலை சென்று வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment