முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க சற்று நேரத்திற்கு முன்னர் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்ட மா அதிபர் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்கவே அவர் குகுற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாகன விபத்து ஒன்று தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment