6 வயது சிறுவன் அப்துல்லாஹ்வால் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களுக்கு அனுப்பிய கடிதத்திற்கு பிரதமர் நன்றி தெறிவித்துள்ளார்


அப்துல்லா அபுபைட் என்கிற 6 வயதுடைய லண்டன் சிறுவன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டர்  வலைத்தளத்தில் இன்று (04) வெளியிட்டு பதிவென்றையும் இட்டுள்ளார்.

சூழல் பாதுகாப்பு தொடர்பில் உரிய  நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்த சிறுவன் தனது கடிதத்தில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இன்று காலையில் சிறுவனின் கடிதம் தனக்கு கிடைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“மூத்த தலைமுறையினராகிய நாங்கள் எங்கள் இளைஞர்களிடம் வைத்திருக்கும் பொறுப்பை இந்தக் கடிதம் நினைவூட்டியது. ஒரு நாள் உங்களை நேரில் சந்திப்பேன் என்று நம்புகிறேன்” என, பிரதமர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். Comments

popular posts

මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

திருகோண‌ம‌லை கோணேஸ்வ‌ர‌ கோயிலுக்கும் பௌத்த‌ ம‌த‌த்துக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை.