உலமா கட்சியின் இறுதி தேர்தல் பிரச்சாரக்கூட்டங்கள் பொலன்னறுவையில் நடைபெற்றது.

ஸ்ரீ ல‌ங்கா பொதுஜ‌ன‌ பெர‌முன‌வுட‌ன் புரிந்துண‌ர்வு ஒப்ப‌ந்த‌ம் மூல‌ம்  இணைந்த‌ முத‌லாவ‌து முஸ்லிம் க‌ட்சியான‌  உல‌மா க‌ட்சி நாட்டில் தேசிய‌ ரீதியில் கோட்ட‌ப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌வுக்கு ஆத‌ர‌வாக‌ பிர‌ச்சார‌ம் செய்து வ‌ருகிற‌து. கொழும்பு, க‌ளுத்துறை, க‌ம்ப‌க‌, அம்பாரை என‌ ப‌ல‌ மாவ‌ட்ட‌ங்க‌ளிலும் தேர்த‌ல் ப‌ர‌ப்புரைக‌ளை செய்து வ‌ருகிற‌து. இந்த‌ வ‌கையில் இத்தேர்த‌லின்  இறுதி பிர‌ச்சார‌த்தை  பொல‌ன்ன‌றுவையில் உள்ள‌ முஸ்லிம் உல‌மா க‌ட்சியால‌ கிராம‌ங்க‌ளில் மேற்கொள்ள‌ப்ப‌ட்ட‌ சூறாவ‌ளி பிர‌சார‌த்தின் போது எடுத்த‌ புகைப்ப‌ட‌ங்க‌ளை காண‌லாம்.
Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்