கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மாணவன் தேசிய ரீதியில் முதலிடம்.

கல்வி அமைச்சினால் இவ் வருடம் ஏற்ப்பாடு செய்யப்பட்ட தேசிய 
ரீதியிலான ஆங்கில மொழித் தினப் போட்டியில் சொல்வெதழுதல் (dictation) பிரிவில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மாணவன் தரம் 7 இல் இரு மொழிப் பிரிவில்( bilingual) கல்வி கற்கும் மாணவன் என் .எம்.சாமிக் முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.


இவரை கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் பிரதி அதிபர்கள், இரு மொழி பிரிவு இணைப்பாளர், ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பழைய மாணவர் சங்கம் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர் .

- அஷ்ரப்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்