புதிய அமைச்சரவை முழு விபரம்


ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி ஏற்றதை அடுத்து , பிரதமர் மகிந்த ராஜபக்ச 
தலைமையிலான  புதிய இடைக்கால  அமைச்சரவை நியமன நிகழ்வு  சற்றுமுன் நிறைவு பெற்றது.


மகிந்த ராஜபக்ச : நிதி ,பொருளாதாரம் ,புத்தசாசனம் சமய விவகாரம் ,நகர அபிவிருத்தி நீர்வழங்கல் ,வீடமைப்பு

நிமல் சிறிபால டி சில்வா – நீதி ,மனித உரிமைகள் சட்ட உருவாக்க அமைச்சர்

ஆறுமுகம் தொண்டமான் – சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர்

தினேஷ் குணவர்தன – வெளிநாட்டு உறவுகள் , திறன் அபிவிருத்தி ,தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர்

டக்ளஸ் தேவானந்தா – கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர்

பவித்ரா வன்னியாராச்சி – சுகாதாரம் – சுதேச வைத்தியம் – மகளிர் -சிறுவர் அலுவல்கள் சமூக பாதுகாப்பு அமைச்சர்

பந்துல குணவர்தன – உயர் கல்வி ,புத்தாக்கம் ,தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப அமைச்சர்

ஜனக்க பண்டார தென்னக்கோன் – பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் ,மாகாணசபைகள் உள்ளூராட்சி அமைச்சர்

சமல் ராஜபக்ச – மகாவலி ,விவசாயம் ,நீர்ப்பாசனம் கிராமிய அபிவிருத்தி ,உள்நாட்டு வர்த்தக ,பாவனையாளர் நலன் அபிவிருத்தி அமைச்சர்

டலஸ் அழகப்பெரும – கல்வி ,விளையாட்டு – இளைஞர் விவகார அமைச்சர்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – வீதி – நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி ,துறைமுக ,கப்பற்துறை அமைச்சர்

விமல் வீரவன்ச – நடுத்தர வர்த்தக தொழிற்துறை – கைத்தொழில் அமைச்சர்

மஹிந்த அமரவீர – மின்சக்தி – மின்வலு பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர்


எஸ்.எம்.சந்திரசேன - சுற்றுச்சூழல், வனவிலங்கு மற்றும் காணி

ரமேஷ் பதிரன -  பெருந்தோட்டக் கைத்தொழில் – விவசாய ஏற்றுமதி

பிரசன்னா ரனதுங்க - சுற்றுலா மற்றும் சிவில் விமான போக்குவரத்து, முதலீட்டு ஊக்குவிப்பு.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்