ஜனாதிபதி கோத்தாபயவுடன் முஸ்லிம் சமூகம் கைகோர்க்க வேண்டும். ஜம்மிய்யதுல் உலமா

நாட்டின் முன்­னேற்­றத்­திற்கும், சமா­தானம் மற்றும் சக­வாழ்வைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவு­டனும், அர­சாங்­கத்­து­டனும் முஸ்லிம் சமூகம் கைகோர்க்க வேண்­டு­மென்று அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றது.

 நாட்டின் ஏழா­வது நிறை­வேற்று அதி­கா­ர­மு­டைய ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள கோத்­தா­பய ராஜபக் ஷவிற்கு வாழ்த்துத் தெரி­வித்து அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­வினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள டுவிட்டர் பதி­வி­லேயே இவ்­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அதில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது:

“புதிய ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்றுக் கொண்­டுள்ள கோத்­தா­பய ராஜபக் ஷவிற்கு வாழ்த்­துக்கள். இந்­நி­லையில் நாட்டின் பிர­ஜைகள் அனை­வரும், குறிப்­பாக, முஸ்லிம் சமூ­கமும் நாட்டின் முன்­னேற்­றத்­திற்கும் நாட்டில் சமா­தானம் மற்றும் சக­வாழ்வைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் ஜனா­தி­ப­தி­யு­டனும், அரசாங்கத்துடனும் கைகோர்ப்போம்” என்று அப்பதிவின் ஊடாக ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக்கொண்டிருக்கிறது.

-Vidivelli

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்