ஜனாதிபதியின் பாதுகாப்பில் அதிரடி மாற்றங்கள்!

அதிமேதகு ஜனாதிபதியின் பாதுகாப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள், எமது நாடு ஜனநாயத்தன்மையுடன் பாதுகாப்பாக இருக்கின்றது, என்பதை சர்வதேசத்துக்கு அறிவித்து சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கும், உள் நாட்டின் இன,மத நல்லுறவுக்கான அடித்தளமாக அமைந்துள்ளது.

ஜனாதிபதியின் பாதுகாப்பில் ஏற்படுத்தப்பட்ட அதிரடி மாற்றங்கள் சில...
01.தன் வாகனங்களில் பயணிக்கும் போது வீதிகளை மூட வேண்டாம், அத்துடன் வீதியில் பயணிக்கும் வாகனத் தொடரணியில் இரண்டு வாகனங்கள் மட்டுமே பயணிக்க வேண்டும்.

02.தன்னுடைய 1200 பாதுகாவலர்களை 200ஆக குறைக்க நடவடிக்கை.

03. மேலும் தனது பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையை குறைத்து அதில் இராணுவ கொமாண்டர்களை உள்வாங்கவும் அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்