முல்லைத்தீவு-அக்கரைப்பற்று பேருந்து இன்றிரவு ரிதிதென்னையில் விபத்து

முல்லைத்தீவு-அக்கரைப்பற்று பேருந்து இன்றிரவு ரிதிதென்னையில்  விபத்து !!!
02.11.2019 இன்று  அதிகாலை முல்லைதீவில் இருந்து அக்கறைப்பற்று நோக்கி 4.00 பி.ப மணியளவில் புறப்பட்ட SLTBக்கு சொந்தமான பஸ்ஸானது ரிதி தென்னையில் வைத்து LF வண்டி ஒன்றுடன் மோதுண்டது விபத்துக்குள்ளாகியது...   

உயிர் சேதங்கள் எதுவும் எற்படவில்லை...

தகவல்:- பாறூக் நஜீகருத்துகள்

popular posts

ரிஷாதும் ஹக்கீமும் வட, கிழக்குக்கு வெளியே தமது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதே சிறந்தது

மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் 2014ல் அங்கிகரிக்கப்பட்ட கெசட்டை வைத்து கல்முனையை அபிவிருத்தி செய்வோம்.

இஸ்லாமிய தீவிரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு இராணுவத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் - பிரதமர்