புதிய அமைச்சரவையுடன் பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்‌ஷபிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவி விலகல் கடிதத்தினை 
ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக பிரதமர் காரியாலயம் தெரிவித்து இருந்ததும், ரனில் விக்கிரமசிங்க அலரிமாளிகை பிரதமர் காரியாலயத்தில் இருந்து வெளியேறியதும் அறிந்ததே.

இந்நிலையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்கள் முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதமராக நியமிக்க தெரிவு செய்து பெயரிடப் பட்டுள்ளதாக Afp உட்பட  செய்திகள் தெரிவிக்கின்றன.

நாளை புதிய அமைச்சரவையுடன் தனது பிரதமர் பதவியை ஏற்கிறார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்