கிழக்குமுன்னாள் முதல்வர் நஸிர் அஹமட் கோரிக்கை
அபிவிருத்தியூடாக இனநல்லிணக்கம் என்றநோக்கில் ஜனாதிபதிகோத்தாபயராஸபக்ஷ தமதுபணிகளைமுன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கும் நிலையில் கிழக்குமாகாணத்தில் கடந்தகாலங்களில் முடக்கப்பட்டிருந்தஅபிவிருத்திபணிகளைமீண்டும் ஆரம்பிப்பதற்கானநடவடிக்கைகளைஎடுக்கவேண்டும் எனகிழக்குமாகாணமுன்னாள் முதலமைச்சர் நஸிர் அஹமட் கோரிக்கைவிடுக்கின்றார்.
இதுகுறித்தஅவரதுசெய்திகுறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது:-
அம்பாந்தோட்டைதுறைமுகத்தைசீனாவிடம் ஒப்படைத்தமைதவறானதுஎனசுட்டிக்காட்டும் ஜனாதிபதி,கிழக்கில் திருகோணமலைதுறைமுகத்தைவெளிநாட்டுசக்திகளில் கரங்களுக்குசென்றுவிடாதுஅபிவிருத்திசெய்யமுன்வரவேண்டும் அத்தோடுமட்டக்களப்புவிமானநிலையத்தையும் துரிதகதியில் சர்வதேசதரத்துக்குஅபிவிருத்திசெய்யநடவடிக்கைஎடுக்கவேண்டும்
குறிப்பாககிழக்குமாகாணத்தில் பெரும்தெருக்கள் மற்றும் உள்ளகவீதிகளின் புணரமைப்புபணிகள் தேக்கம் கண்டுள்ளன. அவற்றைதுரிதமாகமுன்னெடுக்கநடவடிக்கைகளைமேற்கொள்ளவேண்டும்.
புதியஅமைச்சரவைபொறுப்பேற்றபின்னர் “மக்களின் எதிர்பார்ப்புகளைநிறைவேற் றுவதற்கேபதவிப் பெறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன இவை சிறப்புரிமைகள்அல்லஎனத் தெரிவிக்கும் ஜனாதிபதியின்கருத்துக்கேற்பபுதியஅமைச்சர்கள் கடந்தகாலங்களில் தேக்கம் கண்டுள்ளபணிகளைகண்டறிந்துஅவற்றைபூர்த்திசெய்வதற்கானநடவடிக்கைகளைமேற்கொள்ளவேண்டும்.
கிழக்கில் தற்போதுவேலையற்றோர் எண்ணிக்கைஅதிகரித்துவருகின்றது. இங்குபுதியதொழில்துறைகள் அறிமுகம் செய்யப்பாடமைமற்றும் அரசதொழில் துறையிலுள்ளவெற்றிடங்கள் உரியமுறையில் நிரப்பப்படாமைபோன்றகாரணங்களால் இந்தநிலைஏற்பட்டுள்ளது.
எனவே இதற்கானஉரியதீர்வுகளைப் பெற்றுக்கொள் புதிய ஜனாதிபதியும் அரசாங் கமும் நடவடிக்கைஎடுக்கவேண்டும் எனகேட்டுக்கொள்ளவிரும்புகிறேன் - என்றுள்ளது.
Post a Comment