ஜனாதிபதி கோட்டாபயவுக்கு, சவூதி அரேபியா வாழ்த்து

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் அப்துல் நசர் அல் ஹர்த்தி உள்ளிட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்துள்ளனர்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று -25- பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சவூதி அரேபிய அரசின் சார்பில் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட தூதுக் குழுவினர், ஜனாதிபதியுடன் சுமுகமாகக் கலந்துரையாடினர்.

Comments

popular posts

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பையை பெறும் மிக‌ இல‌குவான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருந்தும் இப்போது ஒப்பாரி வைப்ப‌தில் ப‌ல‌னில்லை.

சஜித் தலைமையிலான அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு !