தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் சில அம்சங்கள்,
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய திட்டம் 5 ஆண்டுகளில் நிறுத்தப்படும்.
மக்களின் வரிப்பணத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் அவர்களது பாரியார்களுக்கும் வழங்கப்படும் வரப்பிரசாதங்கள் நிறுத்தப்படும்.
அமைச்சரவை 30 ஆக மட்டுப்படுத்தப்படும் (அமைச்சர்கள் 30, பிரதி அமைச்சர்கள் 30)
இராஜாங்க மற்றும் அமைச்சரவை.
அந்தஸ்து அற்ற அமைச்சுக்கள் இரத்து.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வாகனத்தை பெற்றுக்கொள்வதற்கான சலுகைகள் இல்லாம செய்யப்படும்.
ஜனாதிபதி தேவைக்காக வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதி 90 விகிதமாக குறைக்கப்படும்.
நாடு முழுவதும் காணப்படும் ஜனாதிபதி மாளிகைகள் சுற்றுலா ஹோட்டல்கள், கலாச்சார மையங்கள் மற்றும் நூலகங்களாக மாற்றப்படும்.
திருடப்பட்ட அனைத்து பொதுச் சொத்துக்களும் மக்களின் நலன்களுக்காக மீட்கப்படும்.
நாட்டில் எந்தவொரு தீவிரவாதமும் உருவாக அனுமதிக்க மாட்டோம்.

Post a Comment