ரிஷாதும் ஹக்கீமும் வட, கிழக்குக்கு வெளியே தமது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதே சிறந்தது

- பைஸர் முஸ்தபா தெரிவிப்பு
( ஐ. ஏ. காதிர் கான் )
வடக்கு கிழக்குக்கு வெளியே தங்களது அரசியல் நடவடிக்கைகளை முன்னாள் அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் போன்றவர்கள் எதிர்காலத்தில் மேற்கொள்வது அவ்வளவு சிறந்ததல்ல என, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
இராஜகிரியவிலுள்ள அவரது அலுவலகத்தில், ஊடகவியலாளர் கலந்துரையாடல் ஒன்று, (10) செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் எமக்கு சிறந்த படிப்பினையைக் காட்டியிருக்கின்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிஸ், மக்கள் காங்கிரஸ் ஆகியன புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்தன. ஆனால், பெரும்பான்மைச் சமூகத்தின் ஆதரவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாகப் போட்டியிட்ட ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ் அமோக வெற்றி பெற்றார். தேர்தலுக்கு முன்பிருந்தே, முஸ்லிம்கள் இந்த தேர்தலில் இரு பக்கமும் இருப…

கருத்துகள்
கருத்துரையிடுக