ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய கொழும்பு கழிவு பொருள் முகாமைத்துவ பணி இன்று ஆரம்பம்!!

பொலிஸ் சுற்றாடல் பிரிவும், சுற்றாடல் பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து சுற்றாடலை பாதுகாக்கும் பணியை இன்று ஆரம்பித்தனர்.

இதன் முதல் கட்ட நடவடிக்கை கொழும்பு சுதந்திர சதுர்க்கத்தில் அரம்பமானது. இதற்கு அமைவாக காலி முகத்திடலிலும், புறக்கோட்டை அரச மர சந்தியிலும் இந் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

இது தொடர்பான நிகழ்வில் சிரேஸ்ட பொலிஸ் அதிகரியும் பொலிஸ் ஊடக பேச்சாளருமான ருவான் குணசேகர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பணிப்புரையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்