பொதுஜன பெரமுன கட்சியின் புதிய அரசாங்கத்தில் ரவூப் ஹக்கீமுக்கோ , ரிஷாட் பதியூதீனுக்கோ இடமில்லை.

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் உருவாக்கப்படவுள்ள அரசாங்கத்தில், ஸ்ரீ லங்கா 
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கோ அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியூதீனுக்கோ வாய்ப்பளிக்கப் போவதில்லை என்று, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, மேற்படி இருவருக்கும், தமது அரசாங்கத்தில், எந்தவொரு அமைச்சுப் பதவியும் வழங்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்